Album: Poovannam
Singer: P. Jayachandran, P. Susheela
Music: Salil Chowdhury
Lyrics: Gangai Amaren
Label: INRECO
Released: 1979-09-20
Duration: 04:46
Downloads: 111725
பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம் பூவண்ணம் போல
நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்ப
ராகம் என்னுள்ளம் போடும் தாளம் பூவண்ணம் போல நெஞ்சே ஹே ஏஹே
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என்
தெய்வம் நீ பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம்
நீ பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ இணைந்த வாழ்வில்
பிரிவும் இல்லை தனிமையும் இல்லை பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர
வேண்டும் பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி
நிற்கும் தினம் எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம் பூவண்ணம்
போல நெஞ்சே ஹே ஏஹே படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள் கனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் ஊட்டங்கள் என்
இன்பங்கள் படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள் துடிக்கும் வேகமோ என்
வெள்ளங்கள் கனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் ஊட்டங்கள் என் இன்பங்கள் இணையும்போது இனிய
எண்ணம் என்றும் நம் சொந்தம் இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண
வேண்டும் பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி
நிற்கும் தினம் எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம் பூவண்ணம்
போல நெஞ்சே ஹே ஏஹ