Album: Potta Pulla Vaasam Theadi
Singer: Martin Kartenjer
Music: Martin Kartenjer
Lyrics: Dinesh Mani
Label: Martin Kartenjer
Released: 2022-06-23
Duration: 03:11
Downloads: 3397
பொட்ட புள்ள வாசம் தேடி எட்ட தூரம் ஓடிவந்து தொட்டுப்போகுற ரதியே
பொட்ட புள்ள வாசம் தேடி எட்ட தூரம் ஓடிவந்து விட்டுப்போகுற கிளியே...
யா பொட்ட புள்ள வாசம் தேடி எட்ட தூரம் ஓடிவந்து
தொட்டுப்போகுற ரதியே பொட்ட புள்ள வாசம் தேடி எட்ட தூரம் ஓடிவந்து
விட்டுப்போகுற கிளியே... யா சித்தம் கலங்குதடி உன்ன பாக்கயிகல நித்தம்
மறக்குதடி பொழப்பு புள்ள கத்தி மொனையில் என்ன கடத்துறயே கள்ள
சிரிப்பில நீ பொதைக்கிறயே பொட்ட புள்ள வாசம் தேடி எட்ட
தூரம் ஓடிவந்து தொட்டுப்போகுற ரதியே பொட்ட புள்ள வாசம் தேடி எட்ட
தூரம் ஓடிவந்து விட்டுப்போகுற கிளியே... யா வட்ட நிலவ போல
இருக்குறயே முட்ட பார்வையில மையக்குறையே உன் கூட வாழ துடிக்கிறனே என்னோட
வாழ வாடி புள்ள பொட்ட புள்ள வாசம் தேடி எட்ட
தூரம் ஓடிவந்து தொட்டுப்போகுற ரதியே பொட்ட புள்ள வாசம் தேடி எட்ட
தூரம் ஓடிவந்து விட்டுப்போகுற கிளியே... யா புதுசா பொறக்குற உள்ளுக்குள்ள
புள்ளி காத்துல ஒன்னுமில்ல வாழ்க்கைய விரும்புறன் உன் நெனப்புல கட்டிக் கெறங்குறன்
சிட்டுக்குருவியாட்டம் பறக்குறனே உன்ன தேடி வாரேன்டி உன் நிழல தேடி
வாரேன்டி ஹோய் பொட்ட புள்ள வாசம் தேடி எட்ட தூரம்
ஓடிவந்து தொட்டுப்போகுற ரதியே பொட்ட புள்ள வாசம் தேடி எட்ட தூரம்
ஓடிவந்து விட்டுப்போகுற கிளியே... யா உன் பார்வையில உள்ள சிலிர்க்குதடி
உன் நெனப்பு கசஞ்சு புளியுதடி நான் காதலால சிலுங்குறனே காலமெல்லாம் கனவுல
வாழுறனே ஒத்த பார்வையில போற உசுர கெட்டியாக கட்டி இழுக்குறயே
கெட்டியாதான் கட்டி இழுக்குற ஏடி பொட்ட புள்ள வாசம் தேடி
எட்ட தூரம் ஓடிவந்து தொட்டுப்போகுற ரதியே பொட்ட புள்ள வாசம் தேடி
எட்ட தூரம் ஓடிவந்து விட்டுப்போகுற கிளியே... யா பொட்ட புள்ள
வாசம் தேடி எட்ட தூரம் ஓடிவந்து தொட்டுப்போகுற ரதியே பொட்ட புள்ள
வாசம் தேடி எட்ட தூரம் ஓடிவந்து விட்டுப்போகுற கிளியே