Album: Ram Bum Bum
Singer: Timmy, Srinivas
Music: A.R. Rahman
Lyrics: Kavingar Vairamuthu
Label: New Music
Released: 1999-01-01
Duration: 04:04
Downloads: 1200691
கை தட்டித்தட்டி அழைத்தாளே என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே என் உயிரை
மெல்லத் துளைத்து நுழைந்தாளே ஜீவன் கலந்தாளே அந்தத் தேங்குயிலே தரரம்பம்
தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம் பெண் எப்போதும் சுகமான
துன்பம் பொன் வானெங்கும் அவளின் இன்பம் ஐந்து நிமிடங்கள் அவளோடு
வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும் தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன்
ஆரம்பம் இன்பம் இன்பம் ரத்தினத்துத் தேரானாள் என் மனசுக்குள் சத்தமிடும்
பூவானாள் என் பருவத்தைப் பயிர் செய்யும் நீரானாள் என் நெஞ்சக் குளத்தில்
பொன் கல்லை எறிந்தாள் அலை அடங்குமுன் நெஞ்சத்தில் குதித்தாள் விழியால் நெஞ்சுடைத்துவிட்டாள்
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள் தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம்
இன்பம் இன்பம் பெண் எப்போதும் சுகமான துன்பம் பொன் வானெங்கும் அவளின்
இன்பம் ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம்பம் பம்பம்பம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம்பம்
பம்பம்பம்பம் பால்வண்ண நிலவெடுத்துப் பாற்கடலில் பலமுறை சலவை செய்து பெண்ணுருவாய்ப்
பிறந்தவள் அவள்தானோ என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ என் மௌனங்களை மொழி
பெயர்த்தவளோ அழகைத் தத்தெடுத்தவளோ என் உயிர் மலரைத் தத்தரித்தவளோ தரரம்பம்
தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம் பெண் எப்போதும் சுகமான
துன்பம் பொன் வானெங்கும் அவளின் இன்பம் ஐந்து நிமிடங்கள் அவளோடு
வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும் தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன்
ஆரம்பம் இன்பம் இன்பம்