Album: Sakkarakatti
Singer: Phani Kalyan, Yazin Nizar, A.V. Pooja
Music: Phani Kalyan
Lyrics: Chitraa Venky
Label: Sony Music Entertainment India Pvt. Ltd.
Released: 2012-08-01
Duration: 04:53
Downloads: 5684
கனவொன்று காண்கிறேன் தூங்காமலே இசையொன்று கேட்கிறேன் பாடாமலே என்னென்னமோ மாற்றமோ தாலாட்டுமோ
உன் காதலே. மூச்சலைக்காற்றும் வானிலைமாற்றும் ஆயுளை நீட்டும் அன்புக்கு தாய்மடி
நீயே. சக்கரகட்டி சக்கரகட்டி சக்கரக்கட்டி நீயே என் சக்கரக்கட்டி. உயிரே
புதிதாய் பார்த்தேனே அழகே பூக்களாய் பூக்குதே மனசே ஓஹ்ஹ்ஹ. உறவே
இனிதாய் வைத்தாயே உயிரே வானெல்லாம் பார்கிறேன் உனையே அடைமழை தூறுதே
தாங்காமலே குடை தடுமாறுதே நீங்காமலே என்னென்னமோ மாற்றமோ தாலாட்டுமோ உன் காதலே.
மூச்சலைக்காற்றும் வானிலைமாற்றும் ஆயுளை நீட்டும் அன்புக்கு தாய்மடி நீயே ...
சக்கரகட்டி சக்கரகட்டி சக்கரக்கட்டி நீயே என் சக்கரக்கட்டி. இமையில் உருளும்
விழியில் ஓவியமோ நிலவில் ஊறிய காவியமோ அருகில் தொலையும் அழகில்
ஓர் வரமோ விரும்பி சாய்ந்திடும் பூ மரமோ ஓசைகள் நீயே.
மௌனங்கள் நீயே. பாஷைகள் காண. அன்புக்கு அர்த்தங்கள் நீயே சக்கரகட்டி
சக்கரகட்டி சக்கரக்கட்டி நீயே என் சக்கரக்கட்டி.