Album: Sandakari Neethan
Singer: Vivek-Mervin, Mervin Solomon, Anirudh Ravichander, Jonita Gandhi
Music: Mervin Solomon, Vivek Siva
Lyrics: Prakash Francis
Label: Sony Music Entertainment India Pvt. Ltd.
Released: 2019-09-13
Duration: 04:08
Downloads: 3354162
என் சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் சத்தியமா இனிமேல் என்
சொந்தமெல்லாம் நீதான் ஹே என்னை தாண்டி போறவளே ஓரக்கண்ணால் ஒரு
பார்வை பார்த்து என்ன கொன்ன சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண ஏதோ மாறுதே போத ஏறுதே உன்ன பார்கையில
ஏதோ ஆகுதே எல்லாம் சேருதே கொஞ்சம் சிரிக்கையில என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போனா என்ன தாண்டி போனா கண்ண காட்டி போகும்போதே
என்ன அவ கொண்டு போனா சண்டகாரி நீதான் என் சண்டகோழி
நீதான் சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான் சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான் அட சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான்
சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் அட சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான் சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான்
அட சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான் மழைத்துளி நீ,
மழலையும் நான் நீ என்னை சேர காத்திருப்பேனே இறைமதி நீ, நில
ஒளி நான் அடி நீ வரும் நேரம் பாத்திருப்பேனே இது ஏனோ
புது மயக்கம் தெளிந்திட எண்ணம் ஏனோ இல்லை இனி வேண்டாம் ஒரு
தயக்கம் இறுதி வரை நம் பிரிவே இல்லை(இல்லை) என்னை தாண்டி
போறவளே ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து என்ன கொன்ன(பார்த்து என்ன கொன்ன)
சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன் என்னடி என்ன பண்ண (என்னடி என்ன
பண்ண) ஏதோ மாறுதா, போதை ஏறுதா என்ன பார்கையில ஏதோ ஆகுதா
எல்லாம் மாருதா கொஞ்சம் சிரிக்கையில என்ன தாண்டி போனா கண்ண காட்டி
போனா என்ன தாண்டி போனா கண்ண காட்டி போகும்போதே என்ன அவ
கொண்டு போனா சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் சத்தியமா
இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான் சண்டகாரி நீதான் என் சண்டகோழி
நீதான் அட சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான் ஹே
என்னை தாண்டி போனா கண்ண காட்டி போனா சண்டகாரி நீதான் நீதான்
நீதான் என் சொந்தமெல்லாம் நீதான