Album: Sathikadi
Singer: Sangeeta Mahadevan, Vijay Yesudas, Shobha Sekhar, Vinaya, Ranjith, Malgudi Subha, V.N.Gayathri, Timmy, Tippu, Jaidev Kumar, Manikka Vinayagam
Music: Vijay Antony
Lyrics: Snehan
Label: Five Star Audio
Released: 2004-06-29
Duration: 04:39
Downloads: 545382
சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன் வாய
நல்லா மூடிகிட்டேன் வானரமா மாறிகிட்டேன் மூக்க வச்சி தம்மடிச்சி காட்ட போறேன்
பாட்டிக்கெல்லாம் வேட்டி கட்டி பாக்க போறேன் சாமிக்கு நான் ஜீன்ஸ் தச்சி
போட போறேன் காவிரிக்கே தண்ணிய நான் ஊத்த போறேன் மொட்டயில சீப்ப
வச்சி சீவ போறேன் சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி வீட்டுக்குள்ள ஊசிவெடி
போடா போறேன் பாதி வெட்டுன மாம்பழத்துல கால் வழுக்கிட என்
கழுத்துல சுளுக்கோ சுளுக்கு சுளுக்கோ சுளுக்கு கை வலிக்குது கால் வலிக்குது
மேல் வலிக்குது என் வயித்துல அமுக்கோ அமுக்கு அமுக்கோ அமுக்கு கை
அமுக்க கால் அமுக்க மூடு வந்தா மேல் அமுக்க நீங்க வச்ச
ஆளு இல்ல பொம்பளைங்க தான் ஊர வச்ச சந்தனத்த கொழகொழனு நெஞ்சில்
வச்சி தேவையில்லா சூட்ட எல்லாம் ஆத்தி கொள்ளையா சாத்திகிறேன் போத்திகிறேன்
பத்திரமா படுத்துக்கிறேன் வீட்டுக்குள்ள ஊசிவெடி போடும் போது வாய நல்லா மூடிகிட்டு
வானரமா மாறிகிட்டு மூக்க வச்சி தம்மடிச்சி காட்டும் போது பேச்சு
வாக்குல கன்னடிக்கர காத்து வாக்குல கை புடிக்கர டுபுக்கோ டுபுக்கு டுபுக்கோ
டுபுக்கு நீ நடத்துற நாடகத்துல நான் நடிக்கிற பாத்துரத்துல சிலுக்கோ சிலுக்கு
சிலுக்கோ சிலுக்கு Fan-னுக்கு நான் காத்தடிப்பேன் Sun-னுக்கு நான் டார்ச் அடிப்பேன்
Jin-னுக்குள்ள கோக்க வச்சி கூத்தடிப்பேண்டி புல்லிக்கி நான் பொட்டு வைப்பேன் மல்லிக்கி
நான் பூவு வைப்பேன் கண்ணசந்தா வானத்தையே பூட்டி வைப்பேன்டி சாத்திகடி
போத்திகடி பத்திரமா படுத்துக்கடி வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன் வாய நல்லா
மூடிகிட்டு வானரமா மாறிகிட்டு மூக்க வச்சி தம்மடிச்சி காட்ட போறேன் பாட்டுக்குள்ள
சேதி ஒன்னு சொல்ல போறேன் நாட்டுக்குள்ள பிரச்சினைய தீர்க்க போறேன் கெட்டவன
கூண்டுக்குள்ள ஏத்த போறேன் நல்லவன தோள் கொடுத்து தூக்க போறேன் சாத்திகடி
போத்திகடி பத்திரமா படுத்துக்கடி வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்