Album: SICK
Music: Dacalty, Dinesh Kumar
Lyrics: Dinesh Kumar
Label: Dacalty
Released: 2021-01-29
Duration: 02:52
Downloads: 26434
It′s Your Boy Dacalty Ayy எல்லா மனிதரும்
Have A நோய்! உடலிலில்ல மனதிலோய் Iq Levelula(லுல) அதிகமாய் ஆயிடுச்சு
ரொம்போ குழப்பமாய் எல்லா மனிதரும் Have A நோய் உடலிலில்ல
மனதிலோய் Iq Levelula(லுல) அதிகமாய் ஆயிடுச்சு ரொம்போ குழப்பமாய் பேராசை
ஆளையே அழிக்குதே நப்பாசை நஞ்சினை விதைக்குதே சூழ்ச்சி செய்ய ரொம்போ புடிக்குதோ
எல்லோரு போனது என்னாகு டேய்? பணோ காசெல்லமே மயக்குதே உண்மை
காதலையு மறைக்குதே சிந்தனை உனையே தடுக்குதே பல சில்மிஷ வேலைய Simple
Ah முடிக்குதே அரண்டவனுக்கு எல்லாமே பேய் அது போல் எனக்கு
இருக்கு நோய் ஆனந்தம் அடைய இல்லையே Way நானு சராசரி மனிதன்
டேய் என்ன சுத்தி சுத்தி எல்லாமே பொய் நம்ப முடியாம
இருக்கு மெய் உண்மையானவர்கள் இங்கு இல்லை நடிச்சு வாழத டா எச்ச
நாய் Sick Sick Sick பூமியில் சந்தோஷமில்லையே சந்தேக பிரானியால்
Sick Sick Sick மத்தவ பேச்செல்ல கேட்டுட்டு ஆகாத பாவியா
Sick Sick Sick பூமியில் சந்தோஷமில்லையே சந்தேக பிரானியால் Sick Sick
Sick மத்தவ பேச்செல்ல கேட்டுட்டு ஆகாத பாவியா தப்பாக பேசாத
வாய மூடே பிரச்னையினாலே ஓர நில்லே பஞ்சாயத்து பாக்கு நேரோ இது
பாட கட்டி நானு வெச்சிருக்க என்னோடே Alterego இதா பாத்துக்கோ
டேய் Psych ஆக இருப்பா கண்டுக்காதே இவன்கிட்ட மட்டு வெச்சுக்காதே வெச்சென்ன
உனக்கு ஊது சங்கே என்னோட கனவு ஆசை To அழிவு
என்பாதை துலைவு இருந்தும் வளைவு உண்டாச்சு தெளிவு எல்லாமே மலிவு சிலரின்
சூழ்ச்சி திறமைகள் நெகிழ்வு அழிக்கும் வகையில் உள்ளது நிகழ்வு நிலமை அறிந்து
காட்டணும் பணிவு என்னுள்ளே துணிவு மனித மரபு மாண்டலும் மண்ணின் மைந்தன்
என்ற பொழிவு நீதான் உத்தமன்னு சொல்லிடாத Onlineil Attendence போட்டுடாத
கண்ணாமூச்சி ஆட்டோ ஆடிடாத நல்லவன் நான்தான்னு சொல்லிடாத கட்டோ கட்டி
உள்ள ஓடிடாத கஷ்டத்துக்குல்லையே மூழ்கிடாத பயந்து பயந்து வாழ்ந்திடாத ரோஜா பூமாலைய
நாடிடாத Sick Sick Sick பூமியில் சந்தோஷமில்லையே சந்தேக பிரானியால்
Sick Sick Sick மத்தவ பேச்செல்ல கேட்டுட்டு ஆகாத பாவியா
Sick Sick Sick பூமியில் சந்தோஷமில்லையே சந்தேக பிரானியால் Sick Sick
Sick மத்தவ பேச்செல்ல கேட்டுட்டு ஆகாத பாவியா