Album: Thaneerai Kaadhalikum
Singer: Sangeetha, Sajith
Music: A. R. Rahman
Label: Music Master
Released: 2018-04-28
Duration: 03:58
Downloads: 15274
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை தண்ணீரை
காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை லவ்
இருக்குது அய்யய்யோ அதை மறைப்பது பொய்யய்யோ நான் காதலிக்கும் கள்ளன் பேரு
ரோமியோ தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
மன்மதனை பார்த்த உடன் மார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன் படுக்கையிலே
படுக்கையிலே அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன் பகலில் தூங்கி விட
சொல்வேன் இரவில் விழித்திருக்க செய்வேன் கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து காதோடு
நான் பாடுவேன் தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா
இல்லை சேலைகளை துவைப்பதற்கா மன்னனை மன்னனை காதலிப்பேன் கால் பிடிக்கும்
சுகம் பெறவா கண்ணனை கண்ணனை காதலிப்பேன் அவனை இரவிலே சுமப்பேன் அஞ்சு
மணி வரை ரசிப்பேன் கண்ணாளன் காதோடும் கண்ணோடும் முன்னூறு முத்தாடுவேன் தண்ணீரை
காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை லவ் இருக்குது
அய்யய்யோ அதை மறைப்பது பொய்யய்யோ நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமிய