Album: Thimsukatta
Singer: Tippu, Srilekha Parthasarathy
Music: Vidhya Sagar
Lyrics: Kavingar Vairamuthu
Label: New Music
Released: 2003-01-01
Duration: 04:12
Downloads: 924185
திம்சு கட்டை அய் அய் திம்சு கட்டை அய் அய் ஏண்டி
என்னை கெடுத்துபுட்ட கூத்து கட்ட அய் அய் கூத்து கட்ட அய்
அய் எதுக்கு என்னை சேத்துகிட்ட பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே தத்தளதள
தத்தளதள தக்காளி பழமே கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே அய்தலக்கடி அய்தலக்கடி
கெட்டாச்சு மனசே திம்சு கட்டை அய் அய் திம்சு கட்டை அய்
அய் ஏண்டி என்னை கெடுத்துபுட்ட கூத்து கட்ட அய் அய் கூத்து
கட்ட அய் அய் எதுக்கு என்னை சேத்துகிட்ட உன்னோட மேனியையும்
என்னோட மேனியையும் ஒரு மீட்டர் கையிறு சுத்தி கட்டிக்கலாம் உன்னோட இடது
கண்ணம் என்னோட வலது கண்ணம் ஒன்னாக பசை தடவி ஒட்டிக்கலாம் அஞ்சாறு
அங்குலம் தான் உன் இடுப்பு அங்கங்கு தொட்டா போதும் புல்லரிப்பு உள்ளூற
ஏதொ பண்ணும் உன் சிரிப்பு நஞ்சூர செய்யுது உன் நச்சரிப்பு என்ன
சொன்னே இப்போ என்ன சொன்னே என்னை யேத்தி விட்டு நீ தள்ளி
நின்னே பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே தத்தளதள தத்தளதள தக்காளி பழமே
கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே அய்தலக்கடி அய்தலக்கடி கெட்டாச்சு மனசே திம்சு
கட்டை அய் அய் திம்சு கட்டை அய் அய் ஏண்டி என்னை
கெடுத்துபுட்ட கூத்து கட்ட அய் அய் கூத்து கட்ட அய் அய்
எதுக்கு என்னை சேத்துகிட்ட சிலம்பாட்ட கண்ணை கண்டு சிலையாட்டம் நிக்கட்டுமா
சிவப்பாகி என் உடம்பு சிலிர்திடுமா படம் காட்டும் கன்னத்துல படகோட்டி பார்கட்டுமா
பழத்தோட்டம் போடட்டுமா பறிக்கட்டுமா என்னோட மேனி இது நெய் முறுக்கு அங்கங்க
இருக்கு பாரு கை முறுக்கு உன்னோட அங்கம் எல்லாம் கம்மர்கட்டு அன்னாந்து
பார்க்க வச்ச அல்வா தட்டு கொஞ்சம் தறேன் இப்போ கொஞ்சம் தறேன்
அட அப்புறமா நான் மொத்தம் தறேன் திம்சு கட்டை அய் அய்
திம்சு கட்டை அய் அய் ஏண்டி என்னை கெடுத்துபுட்ட கூத்து கட்ட
அய் அய் கூத்து கட்ட அய் அய் எதுக்கு என்னை சேத்துகிட்ட
பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே தத்தளதள தத்தளதள தக்காளி பழமே ஹோய்
கும்தலக்கடி ஜும்தலக்கடி ஜூட்டாச்சு வயசே அய்தலக்கடி அய்தலக்கடி கெட்டாச்சு மனசே