Album: Thottal Poomalarum
Singer: Hariharan, Harini
Music: A.R. Rahman
Lyrics: Vaalee
Label: New Music
Released: 2004-01-01
Duration: 05:34
Downloads: 1077739
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் கண்கள் படாமல், கைகள்
தொடாமல் காதல் வருவதில்லை ஹே காதல் வருவதில்லை நேரில் வராமல் நெஞ்சைத்
தராமல் ஆசை விடுவதில்லை ஆசை விடுவதில்... ஆசை விடுவதில்லை தொட்டால் பூ
மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண்
சிவந்தேன், மலரும்... தொட்டால் பூ மலரும்(தொட்டால் பூ மலரும்) தொடாமல் நான்
மலர்ந்தேன்(சுட்டால் பொன் சிவக்கும்) சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் இருவர் ஒன்றானால், ஒருவர் என்றானால் இருவர் ஒன்றானால்,
ஒருவர் என்றானால் இருவர் ஒன்றானால்... இளமை முடிவதில்லை, இளமை முடிவதில்லை எடுத்துக்கொண்டாலும்
கொடுத்துச் சென்றாலும் எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும் பொழுதும் விடிவதில்லை, பொழுதும் விடிவதில்லை
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் பழரச தோட்டம், பனிமலர் கூட்டம் பழரச தோட்டம்
பனிமலர் கூட்டம் பழரச தோட்டம் பனிமலர் கூட்டம் பாவை முகமல்லாவா... ஹோ
பாவை முகமல்லவா அழகிய தோள்கள் பழகிய நாட்கள் அழகிய தோள்கள் பழகிய
நாட்கள்(பழகிய நாட்கள்) ஆயிரம் சுகமல்லவா(சுகமல்லவா) ஆயிரம் சுகமல்லவா தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்(தொட்டால் பூ மலரும்) தொடாமல் நான் மலர்ந்தேன்(தொடாமல் நான்
மலர்ந்தேன்) சுட்டால் பொன் சிவக்கும்(சுட்டால் பொன் சிவக்கும்) சுடாமல் கண் சிவந்தேன்(சிவந்தேன்
சிவந்தேன்) கண்கள் படாமல், கைகள் தொடாமல் காதல் வருவதில்லை ஹே காதல்
வருவதில்லை நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை ஆசை விடுவதில்...
ஆசை விடுவதில்ல