Album: Tirupatchi Aruvallu
Music: Sree Ram, Kalpana, A.R. Rahman
Lyrics: Vairamuthu
Label: New Music
Released: 1999-09-17
Duration: 06:57
Downloads: 1865546
திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா
வாடா திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு
வாடா வாடா சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா எட்டுதெச
தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு
வாடா வாடா போர்தானே நம்ம ஜாதிப் பொழுதுபோக்கு வாடா வாடா பூவெல்லாம்
நம்ம ஊரில் புலினகமா மாறும் வாடா வெள்ளாட்டுக் கூட்டமுன்னு வெளிய சொன்ன
ஆளுகள வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு
வாடா வாடா சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா எங்கூரு
பொம்பளைய மோப்பமிட வந்தவன எங்கசியா மூக்கறுத்தாக எங்காட்ட திருடித் தின்னு சப்புகொட்டு
நின்னவன எங்காத்தா நாக்கறுத்தாக எங்க குறும்பாட்டு கறிக்கொழம்பு குளித்தலையில் மணமணக்கும் வாசத்துக்கே
எச்சி விட்டீக நாங்க குளிச்சி அனுப்பிவெச்ச கொறட்டாத்து தண்ணியில ஏண்டியம்மா கறி
சமைச்சீங்க அட கோம்பா மாந்தோப்புல கொலகொலயா காய் திருடி கோவணத்தத் தவறவிட்டீக
அந்த கோவணத்தக் கொண்டுபோய் அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக அட களவாணி
கோத்திரமே காளமாட்டு அட களவாணி கோத்திரமே காளமாட்டு த்திரமே எப்ப நீங்க
திருந்தப்போறீங்க திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா சிங்கம் தந்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா உப்பு தின்னா தண்ணி
குடி தப்பு செஞ்சா தலையிலடி பரம்பரையா எங்க கொள்கையடா மானந்தானே வேட்டி
சட்ட மத்ததெல்லாம் வாழமட்ட மானம் காக்க வீரம் வேணுமடா அட சோளக்கூழு
கேட்டு வந்தா சோறு போட்டு விசிறிவிடும் ஈரமுள்ளது எங்க வம்சமடா சோறு
போட்டும் கழுத்தறுத்தா கூறு போட்டு பங்கு வைக்கும் வீரந்தானே எங்க அம்சமடா
நாங்க வம்புச்சண்டக்குப் போறதில்ல வந்த சண்டைய விடுவதில்ல வரிப்புலிதான் தோத்ததில்லையடா எங்க
உறையவிட்டு வாளெடுத்தா ரத்தருசி காட்டிவைக்கும் வழக்கமெங்க குலவழக்கமடா நான் தட்டிவெச்சா புலியடங்கும்
எட்டு வெச்சா மல உருகும் தொட்டதெல்லாம் துலங்கப் போகுதடா திருப்பாச்சி அரிவாள
தீட்டிகிட்டு வாடா வாடா சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா எட்ட நிக்கும் சூரியன
எட்டித்தொடு வாடா வாடா போர்தானே நம்ம ஜாதிப் பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில் புலினகமா மாறும் வாடா வெள்ளாட்டுக் கூட்டமுன்னு வெளிய
சொன்ன ஆளுகள வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா திருப்பாச்சி அறிவாள
தீட்டிகிட்டு வாடா வாடா திருப்பாச்சி அறிவாள தீட்டிகிட்டு வாடா வாடா திருப்பாச்சி
அறிவாள தீட்டிகிட்டு வாடா வாட