Album: Uravu Solla
Singer: P. Susheela
Music: Viswanathan-Ramamoorthy
Lyrics: Kannadasan
Label: Saregama
Released: 2016-04-05
Duration: 04:05
Downloads: 9666
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு வேளை அரசனாகப் போனவன் நெஞ்சில் இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு வேளை அரசனாகப் போனவன் நெஞ்சில் இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன் பொன் பொருளைக் கொள்ளை கொள்ள ஓடுவான்
யாரும் அன்னை என்று சொல்லி விட்டால் வாடுவான் பொன் பொருளைக் கொள்ளை
கொள்ள ஓடுவான் யாரும் அன்னை என்று சொல்லி விட்டால் வாடுவான்
தன் பொருளை அவர்க்கு தந்து தேற்றுவான் நெடுஞ்சாலை வரை துணைக்கு வந்து
வாழ்த்துவான் சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான் உறவு சொல்ல
ஒருவரின்றி வாழ்பவன் அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன் உலக வாழ்க்கைப்
பள்ளியிலே மாணவன் பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் ஆனால்
பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன் கலையழகை ரசிப்பதிலே புதியவன் உடல் கட்டழகு
திரண்டிருக்கும் இளையவன் கட்டழகு திரண்டிருக்கும் இளையவன் உறவு சொல்ல ஒருவரின்றி
வாழ்பவன் அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே
மாணவன் இன்று நாளை அவனும் கூட மாறலாம் அவன் இரவில்
தூங்கி பகலில் கூட வாழலாம் கன்று கண்ட தாயைப் போல
ஆகலாம் அன்பு காதல் பாசம் அவனும் கூடக் காணலாம் காதல் பாசம்
அவனும் கூடக் காணலாம் உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன் இரவு வேளை அரசனாகப் போனவன்
நெஞ்சில் இரக்கமுள்ள திருடனாக ஆனவன் இரக்கமுள்ள திருடனாக ஆனவன்