DJJohal.Com

Vaaya Veera by Leon James
download Leon James  Vaaya Veera mp3 Single Tracks song

Album: Vaaya Veera

Singer: Leon James

Music: Leon James

Lyrics: Ko. Sesha

Label: Anak Audio

Released: 2020-11-21

Duration: 04:37

Downloads: 5018795

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Vaaya Veera Song Lyrics

ராப்பகலா அழுதாச்சு கண்ணு ரெண்டும் வாடி போச்சு நாப்பது நாள் விடிஞ்சாச்சு
துரும்பென எழசாச்சு ஆசை நோய் ஆராதையா மசங்கு விழி கசந்குதையா கை
பிடிக்க நீயும் வாயா என் வீறா கண்ணு குழி குழி காஞ்சி
கெடக்குது வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி கொஞ்சம் மறாஞ்சி
போகட்டும் வாயா என் வீரா கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலவே
மூச்சு காத்துல மாறது போல மாமா வா மார்போடு பாஞ்சிக்கோ கொஞ்சம்
சாஞ்சிக்கோ என்ன மேஞ்சிக்கோ நிதானமா ராசாவே ஒன் ரோசா பூவு நாந்தானே
நெஞ்சில் என்ன வெதச்சிக்கோ கொஞ்சம் அணைசிக்கோ என்ன வளசிக்கோ தாராளமா மீலாதோ
நீ எனை தீண்டும் நிமிஷங்கள் நூறு ஜென்மம் போனால் என்ன நீ
தான் என் சொந்தம் வாயா என் வீரா கண்ணு குழி குழி
காஞ்சி கெடக்குது வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறந்து போகட்டும் வாயா என் வீரா கண்ணு குழி குழி காஞ்சி
கெடக்குது வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலவே
கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு பனி காத்தும் அனல் போலே
கொதிக்குதே நாடி துடிக்குதே பறி தவிக்குதே பாயமத்தான் பாவை பாவம் யாருக்கு
லாபம் புயலோடு ஏழ போல உசுறோடுதே ஒன்னு கூடவே உன்ன தேடுதே
ஓயாம தான் வாழாதே பூங்கொடி காற்றே வருடாமல் விண் வெளியே வானவில்
போல் உன்னால் மாறாதோ வாயா என் வீரா கண்ணு குழி குழி
காஞ்சி கெடக்குது வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறஞ்சி போகட்டும் வாயா என் வீரா கண்ணு குழி குழி காஞ்சி
கெடக்குது வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலவே

Related Songs

» Ennai Kollathey (Kumaresh, Keshini) » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Enna Solla (Anirudh Ravichander, Shweta Mohan) » Yaayum (Naresh Iyer, Rita Thyagarajan) » Adiye (Dhibu Ninan Thomas, Kapil Kapilan) » Unakku Thaan (Santhosh Narayanan, Dhvani Kailas) » Kadhale Kadhale (Shankar Mahadevan, Padmalatha) » Yaanji (Anirudh Ravichander, Shakthisree Gopalan) » Idhazhin Oram (Anirudh Ravichander, Ajesh)