Album: Vadi En Kappa Kelanga Dialogue Hey Kirk Pasangla
Singer: Various Artists
Label: Universal Music India .
Released: 1981-01-01
Duration: 04:45
Downloads: 20948
ஓய் கிறுக்கு பசங்களா பெரிய மனுஷன் சொல்ரேன் கேளுங்கடா இந்த பாட்டெல்லாம்
நமக்கு வேணாம் ஆ அக்காவ பத்தி அக்கா மேல
ஒரு பாட்டெடுது விடுங்கடோய் அக்கா மேலயா ஆஹன் வாடி என்
கப்பக்கிழங்கு அஹன் அஹன் அஹன் அஹன் எங்க அக்கா
பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து அடி வாடி அடி
வாடி அடி வாடி என் கப்பக்கிழங்கு எங்கக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து ஹே ஹே ஹே வாடி என்
கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து அடி கூடு கட்டுற குயிலே புது
மேட கட்டுற மயிலே அடி வேப்ப மரத்து வெயிலே
பல வேஷம் கட்டுற ஒயிலே உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி
வந்தது வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா
துட்டே பாடாதே வாய தொறந்து ஹே ஹே ஹே சரசுவதி
இவளோட திருவாயில் திருவாயில் குடியேறி இருக்காங்கடா மட பசங்க இவ படிச்சா
அவ தவிப்பா ஆறு கடல் வத்தி அடங்கும் ஹே ஹே
ஹே ஹே ஹே ஆறு கடல் வத்தி அடங்கும் எங்க
அக்கா மக வாய் தொறந்தா ஆறு பொன்னி கொட்டம் அடங்கும் ஓ
ஓ ஓ ஓ வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா
பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து கழுத கூட
நல்லா பாடும் கேட்டு பாரு உனக்கு புரியும் அதுக்கு கூட
இவங்க பாட கத்துக்கொடுக்கும் வாத்தியாரு இவங்க பாடுனா நல்லா இல்ல...
கேட்டு பாருடா கழுத தேவல அட அதுக்கெல்லாம் ஞானம் வேணும்
ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய் யா ஆன் ஞானமா
அட நம்ம ஞானபிரகாசம் டேய் ஞானபிரகாசம் இங்கே ஓடி வாடா கூப்பிட்றாங்க
ஒரு கழுத ஆ ஆ ஆ ஆ ஒரு கழுத
வயசாச்சி மரியாத துளி கூட கொடுக்காதது மனசுக்குள்ளே மலை அளவு திமிர்
இருக்கு ஹே ஸ்டுப்பிட் ஆ கக்கரபப்பா சிப்பாரப்பா தாமர
பப்பா தித்ததப்பா ஏபிசீடி கொப்பன் தாடி டோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஏபிசீடி கொப்பன் தாடி டோய் நீ வந்தா
வாடி வராட்டி போடி ஈ அடிச்சான் காப்பி அடி டோய்
வாடி அடி வாடி என் கப்பக்கிழங்கு எங்கக்கா பெத்த முக்கா
துட்டே பாடாதே வாய தொறந்து அடி கூடு கட்டுற குயிலே
புது மேட கட்டுர மயிலே அடி வேப்ப மரத்து வெயிலே பல
வேஷம் கட்டுர ஒயிலே உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது
வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து ஹே ஹே ஹே ஹே ஹோய்