Album: Yean Enakku
Singer: Jeya Dev
Music: Vijay Antony
Lyrics: Pa. Vijay
Label: Mass Audios
Released: 2007-05-03
Duration: 05:09
Downloads: 553309
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு என்ன
ஆச்சு ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் ஏன் இந்த
மேல் மூச்சு இந்த நொடி உனக்குள் விழுந்தேன் இன்ப சுகம் உன்னில்
உணர்ந்தேன் கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன் நேற்று வரை ஒழுங்காய்
இருந்தேன் உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன் ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு என்ன
ஆச்சு ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் ஏன் இந்த
மேல் மூச்சு சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள்
குடியேற்ற சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து
தூங்க சம்மதம் உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம் உள்ளங்கையில்
உன்னை தாங்கி வாழ சம்மதம் உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக
சம்மதம் ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு
என்ன ஆச்சு ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் ஏன்
இந்த மேல் மூச்சு காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி
ஆவோமா பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா காதல் என்னும்
கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா ஆசை குற்றம் நாளும் செய்து
சட்டம் மீறம்மா லட்சம் மின்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன் காதல்
கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன் எந்த பெண்னை காணும் போதும்
உன்னை பார்க்கிறேன் உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன் ஏன்
எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் ஏன் இந்த மேல்
மூச்சு இந்த நொடி உனக்குள் விழுந்தேன் இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன் ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு
நடுக்கம் ஏன் எனக்கு என்ன ஆச்சு ஏன் எனக்கு வியர்வை ஏன்
எனக்கு பதட்டம் ஏன் இந்த மேல் மூச்ச