Album: A Jokku
Singer: KK, Mahalakshmi Iyer
Music: Stephan Prayog
Lyrics: R.V. Udayakumar
Label: Five Star Audio
Released: 2005-12-16
Duration: 04:21
Downloads: 1044
Yeah Yeah Yeah கன்னிப் பொண்ணு கண்ணடிச்சா கன்னிப் பையன் மாட்டிக்கிட்டான்
ஐய் கு-ஜிங்குச்சா கு-ஜிங்குச்சா கு-ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்குச்சா ஐய் கு-ஜிங்குச்சா கு-ஜிங்குச்சா
கு-ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்குச்சா ஐய் கு-ஜிங்குச்சா கு-ஜிங்குச்சா கு-ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்குச்சா
A Joke′u சொல்லப்போறேன் தோய்டா, தோய்டா ஏதேதோ செய்யப் போறேன்
தோய்டா கிட்ட வந்து அள்ளப் போறேன் தோய்டா, தோய்டா கண்டபடி கிள்ளப்
போறேன் தோய்டா நான் கிச்சு கிச்சு பண்ணப் போறேன் நீ
இச்சு, இச்சு தாறியா நான் சொக்கி, சொக்கி நிக்கப் போறேன் நீ
பிச்சுத் திங்கப் போறியா என் சுப்பு சுப்பு Hey Hey
சுப்பு சுப்பு Hey Hey சுப்பு சுப்பு சுப்புலட்சுமி A
Joke'u சொல்லப் போற தோய்டா, தோய்டா ஏதேதோ செய்யப் போற தோய்டா
ஹா-ஹான் கிட்ட வந்து அள்ளப் போற தோய்டா, தோய்டா கண்டபடி கிள்ளப்
போற தோய்டா நான் கிச்சு, கிச்சு பண்ணப் போறேன் நீ
இச்சு, இச்சு தாறியா நான் சொக்கி, சொக்கி நிக்கப் போறேன் நீ
பிச்சுத் திங்கப் போறியா Hey குப்பு குப்பு Hey Hey
குப்பு குப்பு Hey Hey குப்பு குப்பு குப்புசாமியே Yeah
Yeah Come On, Why? You Know That I Really
Love The Body Groovin′ With You Coz I'm Really
Really Naughty, Why? I Never Thought I'm Mucked Up
In The Mind ′Cause I Mixed My Walks Then
32 Tracks Girl, You Are So Fine I Really
Wanna Make You Mine ஆ-ஹா ஆ-ஹா ஆ-ஹா ஆ-ஹா
மஞ்சக் கோழி நிக்குதே (ஹே-ஆ-ஹான்) மெத்தை போட்டு வைக்குதே (ஹே-ஆ-ஹான்)
கொஞ்சி வரவா (ஹே) கொத்த வரவா (ஹே) குஞ்சு பொரிக்க கூட
வரவா (ஹே) கொண்டைக் கோழி கத்துதே (ஹே-ஆ-ஹான்) தொண்டைக்குள்ள விக்குதே
(ஹே-ஆ-ஹான்) பக்கம் வரவா (ஹே) பத்த வரவா (ஹே) பித்து புடிச்சு
சுத்தி வரவா (ஹே) கூடு விட்டு கூடு பாயும் கன்னியே
(ஆ-ஹான்) நான் வீடு கட்டி ஆடப்போறேன் கில்லியே (ஆ-ஹான்) விட்டு விட்டு
வெக்கப்பட்ட மல்லிய (ஆ-ஹா) நீ கொக்கி போட்டு கொக்கி போட்டு அள்ளவா
(ஆ-ஹான்) Hey சுப்பு சுப்பு Hey Hey குப்பு குப்பு
Hey Hey சுப்பு சுப்பு சுப்புலட்சுமி A Joke′u சொல்லப்
போற தோய்டா, தோய்டா ஏதேதோ செய்யப் போற தோய்டா ஏய் கிட்ட
வந்து அள்ளப் போறேன் தோய்டா தோய்டா கண்டபடி கிள்ளப் போறேன் தோய்டா
தோய்டா தோய்டா தோய்டா (ஹான்) (Yo) (ஹான்) I'm Gonna
Check It Down (ஹான்) (ஹோ) (ஹான்) Break It Down
(ஹான்) (ஹோ) (ஹான்) (ஹோ) (ஜிங்க்சா) (ஹோ) (ஜிங்க்சா) (அ ஜிங்க்சா
ஜிங்க்சா) தோய்டா, தோய்டா ஆ-ஹா ஆ-ஹா தோய்டா, தோய்டா ஆ-ஹான்
மச்சு மச்சு வீட்டுல (ஹே-ஆ-ஹான்) தட்டுக் குச்சி ஆடவா (ஹே-ஆ-ஹான்) ரெட்டை
ரெட்டையா (ஹே) பெத்து வைக்கவா (ஹே) சட்டு புட்டுன்னு (ஹே-ஹே) பேரு
வைக்கவா நெத்தியடி பேச்சுல (ஹே-ஆ-ஹான்) திக்கு முக்கு ஆட்டுற (ஹே-ஆ-ஹான்)
வீடு பத்துமா (ஹே) ஊரு பத்துமா (ஹே) சந்ததிக்கு தான் (ஹே)
நாடு பத்துமா வெட்டிப் பேச்ச வெட்டிப் போடு காமனே (ஆ-ஹான்)
நீ வேலை வெட்டி செய்ய வேணும் மாமனே (ஆ-ஹான்) சீண்டி சீண்டி
பாக்குறியே வீரன (ஆ-ஹான்) நான் சண்டியரா ஆகப்போகும் சூரனே (ஆ-ஹான்)
Hey குப்பு குப்பு Hey Hey சுப்பு சுப்பு Hey குப்பு
குப்பு குப்புசாமியே A Joke′u சொல்லப்போறேன் தோய்டா, தோய்டா ஏதேதோ
செய்யப் போறேன் தோய்டா ஹா-ஹான் கிட்ட வந்து அள்ளப் போற தோய்டா,
தோய்டா கண்டபடி கிள்ளப் போற தோய்டா நான் கிச்சு கிச்சு
பண்ணப் போறேன் நீ இச்சு இச்சு தாறியா நான் சொக்கி சொக்கி
நிக்கப் போறேன் நீ பிச்சுத் திங்கப் போறியா என் சுப்பு
சுப்பு Hey Hey சுப்பு சுப்பு Hey Hey சுப்பு சுப்பு
சுப்புலட்சுமி Hey குப்பு குப்பு Hey Hey குப்பு குப்பு
Hey Hey குப்பு குப்பு குப்புசாமியே