Album: Aanai Aanai Alagar Aanai Elephant Song
Singer: ChuChu TV
Label: ChuChu TV
Released: 2020-11-30
Duration: 02:09
Downloads: 19396
ஆணை ஆணை அழகர் ஆணை அழகரும் சொக்கரும் ஏறும் ஆணை கட்டுக்
கரும்பை முறிக்கும் ஆணை காவேரி தண்ணிய கலக்கும் ஆணை எட்டி எட்டித்
தேங்காயை பறிக்கும் ஆணை குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம் பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சுதாம்! ஆணை ஆணை அழகர் ஆணை அழகரும் சொக்கரும்
ஏறும் ஆணை ஆணை ஆணை அழகு ஆணை சின்னப்ப பாப்பா
எல்லாருக்கும் பிடிக்கும் ஆணை ஆணை ஆணை அழகர் ஆணை அழகரும்
சொக்கரும் ஏறும் ஆணை கட்டுக் கரும்பை முறிக்கும் ஆணை காவேரி தண்ணிய
கலக்கும் ஆணை எட்டி எட்டித் தேங்காயை பறிக்கும் ஆணை குட்டி
யானைக்கு கொம்பு முளைச்சதாம் பட்டணமெல்லாம் பறந்து போச்சுதாம்! ஆணை ஆணை
அழகர் ஆணை அழகரும் சொக்கரும் ஏறும் ஆணை ஆணை ஆணை
அழகு ஆணை சின்னப்ப பாப்பா எல்லாருக்கும் பிடிக்கும் ஆணை