Album: Kaiveesamma Kaiveesu Action Song
Singer: ChuChu TV
Label: ChuChu TV
Released: 2020-11-30
Duration: 01:51
Downloads: 20414
கை வீசம்மா கை வீசு கடைக்கு போகலாம் கை வீசு மிட்டாய்
வாங்கலாம் கை வீசு மெதுவாய் திண்ணலாம் கை வீசு சொக்காய் வாங்கலாம்
கை வீசு சொகுசாய் போடலாம் கை வீசு கோவிளுக்கு போகலாம் கை
வீசு கும்பிட்டு வரலாம் கை வீசு கை வீசம்மா கை
வீசு கடைக்கு போகலாம் கை வீசு மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் திண்ணலாம் கை வீசு சொக்காய் வாங்கலாம் கை வீசு சொகுசாய்
போடலாம் கை வீசு கோவிளுக்கு போகலாம் கை வீசு கும்பிட்டு வரலாம்
கை வீசு கை வீசம்மா கை வீசு