DJJohal.Com

Maman Adichano by
download   Maman Adichano mp3 Single Tracks song

Album: Maman Adichano

Label: Abirami Audio

Released: 2014-08-31

Duration: 10:41

Downloads: 598355

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Maman Adichano Song Lyrics

மாமன் அடிச்சானோ மல்லியப்பூ செண்டாலே மாமன் அடிச்சானோ மல்லியப்பூ செண்டாலே மன்னவனே
அழலாமோ தேம்பி தேம்பி அழலாமோ மன்னவனே அழலாமோ தேம்பி தேம்பி அழலாமோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ அம்மா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டாலே அம்மா அடிச்சாளோ
அல்லிப்பூ செண்டாலே ஆனந்த பொன்மணியே தேம்பி தேம்பி அழலாமோ ஆனந்த பொன்மணியே
தேம்பி தேம்பி அழலாமோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ அத்தை அடித்தாரோ அரளிப்பூ
செண்டாலே அத்தை அடித்தாரோ அரளிப்பூ செண்டாலே ஆடிவரும் மயிலழகே தேம்பி தேம்பி
அழலாமோ ஆடிவரும் மயிலழகே தேம்பி தேம்பி அழலாமோ ஆராரோ ஆரிரோ
ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
பாட்டி அடித்தாரோ பாலூட்டும் கையாலே பாட்டி அடித்தாரோ பாலூட்டும் கையாலே பட்டு
வண்ண ரோசாவே தேம்பி தேம்பி அழலாமோ பட்டு வண்ண ரோசாவே தேம்பி
தேம்பி அழலாமோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ தாத்தா அடித்தாரோ தாழை நார்த்
தலைப்பாலே தாத்தா அடித்தாரோ தாழை நார்த் தலைப்பாலே தத்தி வரும் பூரதமே
தேம்பி தேம்பி அழலாமோ தத்தி வரும் பூரதமே தேம்பி தேம்பி அழலாமோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ சித்தி அடிச்சாளோ செண்பகப்பூ செண்டாலே சித்தி அடிச்சாளோ
செண்பகப்பூ செண்டாலே சின்னஞ்சிறு ஓவியமே தேம்பி தேம்பி அழலாமோ சின்னஞ்சிறு ஓவியமே
தேம்பி தேம்பி அழலாமோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரடித்தார் நீயழ அடிச்சாரைச்
சொல்லியழு ஆரடித்தார் நீயழ அடிச்சாரைச் சொல்லியழு ஆணையிட்டு விளங்கிடுவோம் இனியும் அழுகை
வேணாமப்பா ஆணையிட்டு விளங்கிடுவோம் இனியும் அழுகை வேணாமப்பா ஆராரோ ஆரிரோ
ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ

Related Songs

» Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Unakku Thaan (Santhosh Narayanan, Dhvani Kailas) » Anjali Anjali (S. P. Balasubrahmanyam, K. S. Chithra) » Anju Kili Rendezhudi » Kaathu Mela (Paal Dabba, ofRO, Deva) » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Hey Minnale » Maa Tujhe Salaam (A.R. Rahman) » Nee Singam Dhan (A.R. Rahman, Sid Sriram) » Thamarai Poovukum (Vidyasagar, Krishna Chandar, Sujatha Mohan)