Album: Adi Poonguyiley
Singer: Mano, Minmini
Music: Ilayaraja
Label: Music Master
Released: 2017-06-22
Duration: 05:06
Downloads: 52696
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்தக் கூறு
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்தக் கூறு யாரிடத்தில்
உன் மனசு போச்சு நூல போல உன்னுடம்பு ஆச்சு அடி
பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்தக் கூறு யாரிடத்தில் உன்
மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு வட்டமிட்டு
சுத்தும் கண்ணு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு பூங்குயிலே பூங்குயிலே
கேளு நீ பாட்டெடுத்த காரணத்தக் கூறு ஆத்தங்கர அந்தப்புரம் ஆக்கிக்
கொள்ளவா அந்த அக்கறைக்கும் இக்கறைக்கும் கோட்டை கட்டவா மாமன் கையில் பூவை
தந்து சூடிக்கொள்ளவா அடி ஆசை என்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா
சொல்லு சொல்லு திட்டம் என்ன சொல்லுவது கஷ்டமா பொத்தி பொத்தி வச்சதென்ன
என்னென்னவோ இஷ்டமா கூவாம கூவுரையே குக்கூ குக்கூ பாட்டு மாத்தாம மாத்திப்புட்ட
சொக்கு பொடி போட்டு யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல
போல உன்னுடம்பு ஆச்சு பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்தக்
கூறு ஊரயெல்லாம் சுத்தி வந்த ஒத்த கிளியே இப்ப ஓரிடத்தில்
நின்றதென்ன சொல்லு கிளியே சொந்த பந்தம் யாருமின்றி வந்த கிளியே ஒரு
சொந்தம் இப்ப வந்ததென்ன வாசல் வழியே வேறுவிட்டு ஆலங்கண்ணு வானம் தொட
பாக்குது வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது பூப்பூவா பூக்க
வெச்ச மாமன் அவன் யாரு பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன்னோடம்பு ஆச்சு
பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்தக் கூறு யாரிடத்தில்
உன் மனசு போச்சி நூல போல உன்னோடம்பு ஆச்சு வட்டமிட்டு சுத்தும்
கண்ணு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டு எடுத்த காரணத்த கூற