Album: Aiyyayo Alamelu
Singer: Deva, Vijay
Music: Deva
Lyrics: Vaalee
Label: Magnasound
Released: 1994-03-12
Duration: 04:47
Downloads: 742459
ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும்
தேளு எப்பா ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா
கொட்டி புடும் தேளு ஆமா ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு
தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழக சொல்ல போறேன் பாட்டுல
தான் கேளு பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி பஜ்ஜி மச்சி
மச்சி மயங்கி புட்டான் விஜி விஜி பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை
பஜ்ஜி பஜ்ஜி மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி விஜி விஜி
ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும்
தேளு அழக சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு சொட்டு நீலம்
போட்டு வந்த உஜாலா என்ன செக்கு மாடு போல சுத்த வச்சாடா
ரசிகனுக்கு ஏத்த ஒரு ரசிக தான் அவ மனசு குள்ள இருக்குது
என் உசுரு தான் நடிப்புல ராதிகா இடுப்புல ரஞ்சிதா குறும்புல மீனா
சிரிப்புல ரோஜா நான் பாத்தேன் அவ பாத்தா என் தூக்கம் போச்சு
டா ஐய்யயோ ஐய்யயோ ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு அழக சொல்ல போறேன் பாட்டுல தான்
கேளு கேளு ஆ மயிலாப்பூரு மாமி போல இருந்த நன்னா இருந்த
என் மனச மாத்தி காந்தம் போல இழுத்தா அப்பா மாந்தோப்புல மைனா
போல வந்தா என்ன முந்தானையில் முடிஞ்சுகிட்டு பறந்தா இரவுல கனவு தான்
கனவுல பொண்ணு தான் கண்ணுல சிரிப்பு தான் கண்டதும் மயக்கம் தான்
நா கேட்டேன் அவ தரல ஒரு சூப்பர் கிஸ்ஸு டா ஐய்யயோ
ஐய்யயோ ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி
புடும் தேளு ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா
கொட்டி புடும் தேளு அழக சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு
பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி பஜ்ஜி மச்சி மச்சி மயங்கி
புட்டான் விஜி விஜி பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி பஜ்ஜி
மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி விஜி ஐய்யயோ அலமேலு ஆவின்
பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழக சொல்ல
போறேன் பாட்டுல தான் கேளு கேள