Album: Alanadhegam Yengum
Singer: Anuradha Sriram
Music: Mani Sharma
Lyrics: Kabeelan
Label: Star Music
Released: 2003-01-01
Duration: 03:50
Downloads: 24111
ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை ஹேய் ஆளான தேகம் எங்கும்
ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை தித்திக்கும்
தேகத்தை தேனீக்கள் மொய்க்குதே ஒத்தைக்கு ஒத்தையாக வாடா தூங்காத கண்ணுக்குள்
நீ தூங்க வருவாயா வெண்ணிலா கன்னம் தொட்டு வேரோடு பறித்திடு
ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன்
யோசனை எட்டு பதினெட்டு இந்த பெண்ணோட தேகம் தொட்டு ஆடு
விளையாடு நீதான் கையால் இரு கையால் நீ என்னை பூட்டி
கொள்ள வா வா வருவாயா நீதான் இந்த மெழுகுவர்த்தியை தினம்
ஏற்றி வைத்திடு என்னை உறங்க வைத்திடு வா வா மூன்றாம்
பிறையினை நீ ஊதி ஊதியே அதை முழுமை ஆக்கிடு வா வா
ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட
ஏன் யோசனை நீயோ அட நானோ ஒரு நேர்கோட்டில் நடந்து
வந்தால் யோகம் சுக யோகம் தீரும் வண்டு ஒரு வண்டு
இரை இல்லாமல் போன பின்னே பூவாய் பிறந்தாலே பாவம் பல
முட்கள் நடுவிலே ரோஜா வாழ்வது அட பாவம் இல்லையே வா வா
ஒரு மெத்தை மீதிலே ஒரு முத்தம் தந்து நான் உன்னை
மென்று திங்கவா வா வா ஆளான தேகம் எங்கும் ஆண்
வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை தித்திக்கும் தேகத்தை
தேனீக்கள் மொய்க்குதே ஒத்தைக்கு ஒத்தையாக வாடா தூங்காத கண்ணுக்குள் நீ
தூங்க வருவாயா வெண்ணிலா கன்னம் தொட்டு வேரோடு பறித்திடு