Album: Amma Appa Feat Deepesh Krishnamoorthy
Singer: RameshKrishnanj, Deepesh Krishnamoorthy
Music: Ramesh Krishnan B J
Label: Rameshkrishnanj
Released: 2014-06-18
Duration: 05:36
Downloads: 30033
அ ஆ அ ஆ அ அ ஆ அ ஆ
அ அம்மா (அ ஆ) மை மாம் அம்மா (அ
ஆ அ) அம்மா (அ ஆ) மை மாம் அம்மா (அ
ஆ அ) அம்மா! உன்னாலே பிறந்தேன் வளர்ந்தேன் சிரித்தேன் சிலிர்த்தேன்
(சிலிர்த்தேன்) நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-ந-ந-ந நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-நம் நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-ந-ந-ந
நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-நம் அம்மா! உன்னாலே பிறந்தேன் ஆ அ அ
அ அ வளர்ந்தேன்! நா அ அ அ அ சிரித்தேன்!
ஆ அ அ அ அ சிலிர்த்தேன்! என் அப்பா!
உயிர் கொடுத்தாய் நீயே உன் ரத்தம் நானே முன் அறிவும் நீயே
முழு உடலும் நீயே (நி நி யே, நி நி யே)
அம்மா, அப்பா இல்லனா (ஒய்) நானும் ஒன்னும் இல்லதான் (ஒய்)
நீயும் ஒன்னும் இல்லதான் (ஒய்) (அ-அ-அ-அ-அ-அ) அ-அ-அ-அ-அம்மா, அப்பா இல்லனா நானும்
ஒன்னும் இல்லதான் நீயும் ஒன்னும் இல்லதான் நான் கடவுள பாத்ததில்ல
பாக்கனும்-நு தேவை இல்ல அம்மாவை பாத்திருக்கேன் அப்பாவும் பாத்திருக்கேன், பாத்திருக்கேன் நான்
கடவுள பாக்க தேவை இல்ல (தேவை இல்ல) கடவுள பாக்க தேவை
இல்ல, தேவை இல்ல (தேவை இல்ல) என் விரலை பிடித்தாய்
நடக்க வைத்தாய் தோளை கொடுத்தாய் தோழன் ஆனாய் நான் உயர வளர
உள்ளம் குளிர்ந்தாயே அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா-அ-அ-அ-ஒ-ஒ-ஒ
உன் கருவில் இருந்தேன் உருவம் பெற்றேன் உலகை அடைந்தேன் உன் கண்ணில்
வளர்ந்தேன் உன் கருணையில் நான் மனிதன் ஆனேன் அம்மா அம்மா
அம்மா அம்மா அமமா-அ-அ-அ-ஒ-ஒ-ஒ அம்மா! உன்னாலே பிறந்தேன் ஆ அ
அ அ அ வளர்ந்தேன்! நா அ அ அ அ
சிரித்தேன்! சிலிர்த்தேன்! என் அப்பா! உயிர் கொடுத்தாய் நீயே உன்
ரத்தம் நானே முன் அறிவும் நீயே முழு உடலும் நீயே
நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-ந-ந-ந நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-நம் நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-ந-ந-ந நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-நம்
நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-ந-ந-ந நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-நம் நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-ந-ந-ந நம்-தோம்-தோம்-த
நம்-தோம்-த-நம் நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-ந-ந-ந நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-நம் நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-ந-ந-ந
நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-நம் நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-ந-ந-ந நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-நம் நம்-தோம்-தோம்-த
நம்-தோம்-த-ந-ந-ந நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-நம் நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-ந-ந-ந நம்-தோம்-தோம்-த நம்-தோம்-த-நம் நம்-தோம்-தோம்-த
நம்-தோம்-த-ந-ந-ந நம்-தோம்-தோம்-த