DJJohal.Com

Anbe Aaruyire by
download   Anbe Aaruyire mp3 Single Tracks song

Album: Anbe Aaruyire

Lyrics: Vaalee

Label: Five Star Audio

Released: 2005-07-20

Duration: 05:19

Downloads: 904759

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Anbe Aaruyire Song Lyrics

ஆறரை கோடி பேர்களில் ஒருவன் அடியன் தமிழன் நான் உங்கள் நண்பன்
அ′னா நீங்கள் ஆ'வன்னா நான் தான் நீங்களில்லாமல் நான் இங்கு இல்லை
இல்லை... நீங்களில்லாமல் நான் இங்கு இல்லை இல்லை... நாம் இருவரும்
சேரும் சமயம் நம் கைகளில் வரும் இமயம் நாம் தொட்டது எதுவும்
அமையும் இது அன்பால் இணைந்த இதயம் இது அன்பால் இணைந்த இதயம்
நாம் இருவரும் சேரும் சமயம் நம் கைகளில் வரும் இமயம் நாம்
தொட்டது எதுவும் அமையும் இது அன்பால் இணைந்த இதயம் இது அன்பால்
இணைந்த இதயம் என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே என் அன்பே
ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே என் அன்பே ஆருயிரே என்
அன்பே அன்பே ஆருயிரே... ஆறரை கோடி பேர்களில் ஒருவன் அடியன்
தமிழன் நான் உங்கள் நண்பன் அ′னா நீங்கள் ஆ'வன்னா நான் தான்
நீங்களில்லாமல் நான் இங்கு இல்லை இல்லை... (நீங்களில்லாமல் நான் இங்கு இல்லை)
கண்ணீர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைகுட்டை வண்ணத் தமிழ்
பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆடவும் செய்வேன் புன்னகை எனும் பொன்னகையை தான்
முகமெனும் வீட்டில் வைப்பேன் உங்கள் மகிழ்ச்சியை பாட்டில் வைப்பேன் விட்டெரிந்த பந்து
போலே உள்ளம் துள்ளட்டும் பொத்தி பொத்தி வைத்து பழக்கமும் இல்லை வழக்கமும்
இல்லை மனம் ஒரு திறந்த புத்தகம் தான் நல்ல மனந்தான் வெல்லும்
தினம் தான் என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே என் அன்பே
ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே என் அன்பே ஆருயிரே என்
அன்பே அன்பே ஆருயிரே... ஆறரை கோடி பேர்களில் ஒருவன் அடியன்
தமிழன் நான் உங்கள் நண்பன் அ'னா நீங்கள் ஆ′வன்னா நான் தான்
நீங்களில்லாமல் நான் இங்கு இல்லை இல்லை... அந்த சந்திரனும் ஒரு நண்பன்
அந்த சூரியனும் ஒரு நண்பன் இவை யாவும் படைத்த ஒருவன் இவை
யாவும் படைத்த ஒருவன் அந்த இறைவன் எனக்கு நண்பன் அந்த இறைவன்
எனக்கு நண்பன் அந்த இறைவன் எனக்கு நண்பன் என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே என் அன்பே ஆருயிரே என் அன்பே
ஆருயிர் நீயே என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே என் அன்பே அன்பே ஆருயிரே... ஆறரை
கோடி பேர்களில் ஒருவன் அடியன் தமிழன் நான் உங்கள் நண்பன் அ′னா
நீங்கள் ஆ'வன்னா நான் தான் நீங்களில்லாமல் நான் இங்கு இல்லை இல்லை...
நீங்களில்லாமல் நான் இங்கு இல்லை இல்லை நீங்களில்லாமல் நான் இங்கு இல்லை
இல்லை நீங்களில்லாமல் நான் இங்கு இல்லை இல்லை

Related Songs

» Arjunar Villu (Sukwinder Singh, Manikka Vinayagam) » Ale Ale (Karthik, Chitra Sivaraman) » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Vaathi Coming (Anirudh Ravichander, Gana Balachandar) » Bloody Sweet (Anirudh Ravichander, Siddharth Basrur, Anirudh Ravichander & Siddharth Basrur) » Lokiverse (Anirudh Ravichander) » Mudhal Mazhai (R.Prasanna, Hariharan, Malathi) » Mayilrage (Madhusri, Naresh Iyer) » Appadipodu (KK, Anuradha Sriram) » Thamarai Poovukum (Vidyasagar, Krishna Chandar, Sujatha Mohan)