DJJohal.Com

Mayilrage by Madhusri, Naresh Iyer
download Madhusri, Naresh Iyer  Mayilrage mp3 Single Tracks song

Album: Mayilrage

Singer: Madhusri, Naresh Iyer

Lyrics: Vaalee

Label: Five Star Audio

Released: 2005-07-20

Duration: 05:23

Downloads: 2159114

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Mayilrage Song Lyrics

மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில்
எல்லாம் உன் உலா உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே உலக மொழியில் வரும் எல்லாமே
நேர் எழுத்து காதல்தான் கண் எழுத்து அன்பே மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய்
மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா
மதுரை பொதிகை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா மெதுவா
மெதுவா இங்கு வைகையில் வைத்திடு கை பொதிகை மலையை பிரித்து என்
பார்வையில் நீந்துது தென்றல் அதை நான் அதை நான் பிடித்து மெல்ல
அடைத்தேன் மனசிறையில் ஓர் இலக்கியம் நம் காதல் வான் உள்ள வரை
வாழும் பாடல் மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை
நிலவே விழியில் எல்லாம் உன் உலா உயிரை தொடர்ந்து வரும் நீ
தானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே உலக
மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கண் எழுத்து அன்பே
தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா அமிர்தாய்
அமிர்தாய் அமிர்தாய் கவி ஆற்றிட நீ வருவாய் ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால் உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம்
பால் அல்லவா பால் விளக்கங்கள் நீ கூறு ஊர் உறங்கட்டும் உறைப்பேன்
கேளு மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா உயிரை தொடர்ந்து வரும் நீ தானே
மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே உலக மொழியில்
வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கண் எழுத்து அன்பே மயிலிறகாய்
மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல வருடுகிறாய் மெல்ல வருடுகிறாய் மெல்ல வருடுகிறாய்
மெல்ல வருடுகிறாய் மெல்ல

Related Songs

» Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Appadipodu (KK, Anuradha Sriram) » Ale Ale (Karthik, Chitra Sivaraman) » Arjunar Villu (Sukwinder Singh, Manikka Vinayagam) » Thamarai Poovukum (Vidyasagar, Krishna Chandar, Sujatha Mohan) » Munbe Vaa (Naresh Iyer, Shreya Ghoshal) » Mudhal Mazhai (R.Prasanna, Hariharan, Malathi) » Katchi Sera (Sai Abhyankkar) » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Anbe En Anbe