Album: Anthangura
Music: Yogi Sekar, Shravya, Pavan Karthik
Lyrics: Mohan Rajan
Label: Trend Music
Released: 2016-12-20
Duration: 04:02
Downloads: 285
அந்தாங்குறேன் இந்தாங்குறேன் என்னான்னு நான் சொல்ல கண்ணாலதான் தாலாட்டுறா சொக்குறேனே மெல்ல
என்னாச்சோ தெரியலையே என் நெஞ்சில் வலியில்லைய சொல்லாம சொன்னது எல்லாம் காத்தோடு
கரையலையே கண்ணீரும் இனிக்கிது உன்னால என் காதல் சிரிக்கிது தன்னால அம்மாடி
இது போதாதா வேறென்ன நான் கேட்கப்போறேனே அந்தாங்குறேன் இந்தாங்குறேன் என்னான்னு நான்
சொல்ல கண்ணாலதான் தாலாட்டுறா சொக்குறேனே மெல்ல நெனப்பெல்லாம் நெறுப்பாச்சு என் நெஞ்சுல
கனவெல்லாம் வெளியாச்சு கண்ணீருல தொலைக்காம தொலைச்சோமே நம் காதல... இருந்தாரும் ஒன்னாகும்
வரும் நாளுல உனக்காக காத்திருப்பேன் நெறுப்போடு போகும்வரையில் நம் காதல் வாழும்
கண்ணே நாம் கொண்ட வலியில் உனக்காக காத்திருப்பேன் நெறுப்போடு போகும்வரையில் நம்
காதல் வாழும் கண்ணே நாம் கொண்ட வலியில் என்னாச்சோ தெரியலையே என்
நெஞ்சில் வலியில்லையே சொல்லாம சொன்னது எல்லாம் காற்றோடு கரையலையே கண்ணீரும் இனிக்கிது
உன்னால என் காதல் சிரிக்கிது தன்னால அம்மாடி இது போதாதா வேறென்னா
நான் கேட்கப்போறேனே அந்தாங்குறேன் இந்தாங்குறேன் என்னான்னு நான் சொல்ல கண்ணாலதான் தாலாட்டுறா
சொக்குறேனே மெல்ல