Album: Aymbathilum
Singer: T.M. Soundararajan
Music: Ilaiyaraaja
Lyrics: Kannadasan
Label: INRECO
Released: 1979-06-05
Duration: 04:37
Downloads: 143599
ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா ஐம்பதிலும் ஆசை
வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல
நாள் செல்ல சுகம் தானம்மா ஐம்பதிலும் ஆசை வரும் என்றென்றும்
பதினாறு போலே இருப்பது உன் மேனியே என்றென்றும் பதினாறு போலே இருப்பது
உன் மேனியே வீடு வரும் போது ஓடிவரும் மாது நினைவில் இன்னும்
நிற்கின்றாள் ஆறுசுவை செய்தாள் அருகிருந்து தந்தாள் அன்புமிக்க தாய் ஆகின்றாள்
ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா சம்சாரம் தன்னோடு
பேச சுவரேறி குதித்தேன் அம்மா சம்சாரம் தன்னோடு பேச சுவரேறி குதித்தேன்
அம்மா தாலி கட்டும் தாரம் வேலி கட்டினாலும் தனியே நினைத்தாள் துடிக்கின்றாள்
காலம் எனும் ஒன்று கனிந்து வரும் போது கணவனுக்கே உயிராகின்றாள்
ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா தெய்வத்தால் உருவான
பந்தம் விலகாது மகராணியே தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகராணியே பெற்றடுத்த
பிள்ளை கற்றுக்கொண்ட தொல்லை இடையில் இருக்கும் தடையாகும் செய்தவளும் நீ தான்
சேர்ந்தவளும் நீ தான் என்னிடத்தில் தவறில்லையே ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள்
செல்ல சுகம் தானம்மா ஓ-ஓ-நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்ம