Album: Azhagaru Vaaraaru
Singer: V.M. Mahalingam
Music: Nivas K. Prasanna
Lyrics: Mohan Rajan
Label: Think Music
Released: 2019-09-12
Duration: 02:34
Downloads: 120864
டிக்கு-டிகு-டிகிங்க உள்ளங்காலு குலுங்க உடுக்கை-பட-படங்க உறுமி-தட-தடங்க அழகரு வாறாரு நம்ம
அழகரு வாறாரு அழகரு வாறாரு நம்ம அழகரு வாறாரு டிக்கு-டிகு-டிகிங்க
உள்ளங்காலு குலுங்க உடுக்கை-பட-படங்க உறுமி-தட-தடங்க அழகரு வாறாரு நம்ம அழகரு
வாறாரு ஹேய் அழகரு வாறாரு நம்ம அழகரு வாறாரு மீசைய
முறுக்கிட்டேய் ஹேய் வேல் கம்ப தூக்கிகிட்டு மீசையை முறுக்கிட்டு வேல் கம்ப
தூக்கிகிட்டு குதிரை மேல ஏறி வைகை ஆத்த தாண்ட அழகரு
வாறாரு நம்ம அழகரு வாறாரு அழகரு வாறாரு நம்ம அழகரு வாறாரு
கொம்பு ஊதி கொலவ போட்டு கொட்டுதடா மத்தளத்த ஊருசனம் ஒண்ணா
சேந்து போடுதடா கொண்டாட்டத்த எப்போதுமே கச்சேரி ஜோரா களகட்டுற ஊரு
தாண்டா நாட்டு வெடி வானத்தை கிழிச்சி பூ பூவா தூவுமடா சத்தமும்
அதிகமிருக்கும் இங்க சத்தியமும் நிறைஞ்சிருக்கும் அட்றா போட்றா அப்டியே ஹா-அட்றா
ஹ-வுடே டிக்கு-டிகு-டிகிங்க உள்ளங்காலு குலுங்க உடுக்கை-பட-படங்க உறுமி-தட-தடங்க அழகரு
வாறாரு நம்ம அழகரு வாறாரு அழகரு வாறாரு நம்ம அழகரு வாறாரு
டிக்கு-டிகு-டிகிங்க உள்ளங்காலு குலுங்க உடுக்கை-பட-படங்க உறுமி-தட-தடங்க அழகரு வாறாரு
நம்ம அழகரு வாறாரு ஹேய் அழகரு வாறாரு நம்ம அழகரு வாறாரு
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய