Album: Azhagazhaga
Singer: P. Susheela
Music: Ilaiyaraaja
Lyrics: Kannadasan
Label: INRECO
Released: 1978-05-19
Duration: 04:17
Downloads: 85370
அழகழகா பூத்திருக்கு ஆசை வைக்கத் தெரியலையே அழகழகா பூத்திருக்கு ஆசை வைக்கத்
தெரியலையே ஆசை வைக்கத் தெரியாம மீசை வெச்சு லாபமென்ன? ஆசை வைக்கத்
தெரியாம மீசை வெச்சு லாபமென்ன? அழகழகா பூத்திருக்கு ஆசை வைக்கத்
தெரியலையே ஆவாரம் பூவுல கண்ணு தேவாரம் பாடுது பொண்ணு ஆவாரம் பூவுல
கண்ணு தேவாரம் பாடுது பொண்ணு ஆதாரம் தேடுது ஒண்ணு ஆத்தோரம் பாட்டுக்கு
நின்னு கரையோரம் மீன் கெடக்கு கண் மூடி போற போக்கு
கன்னி இது மல்லிகப் பூ கல்லாக நெனைக்கிறியே அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே ஆசை வைக்கத் தெரியாம மீசை வெச்சு லாபமென்ன
அழகழகா பூத்திருக்கு ஆசை வைக்கத் தெரியலையே காவேரி தண்ணியிருக்கு காக்காய்க்கு தாகம்
இருக்கா? காவேரி தண்ணியிருக்கு காக்காய்க்கு தாகம் இருக்கா? கண்ணீரா கூப்பிடும் முன்னே
சரியாக புரிஞ்சுக்க என்ன தனியாக நானிருக்கேன் துணையானா கோபமில்ல தானே
வந்து கேட்டதுன்னு தங்கத்துக்கும் மதிப்பில்லே அழகழகா பூத்திருக்கு ஆசை வைக்கத்
தெரியலையே ஆசை வைக்கத் தெரியாம மீசை வெச்சு லாபமென்ன ஆசை வைக்கத்
தெரியாம மீசை வெச்சு லாபமென்ன? அழகழகா பூத்திருக்கு ஆசை வைக்கத்
தெரியலையே