DJJohal.Com

Callin by
download   Callin mp3 Single Tracks song

Album: Callin

Music: Jaxk, Hemanth Madhu kumar

Lyrics: Hemanth Madhu kumar

Label: Bantai Records

Released: 2024-02-23

Duration: 02:31

Downloads: 459

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Callin Song Lyrics

மாத்த மாட்ட இந்த Root′ah ஊரு பூரா சுத்தி முத்தி பண்ணுற
சேட்ட நா பண்ண வேட்ட நீ நிக்க மாட்ட நா போற
எடம் எல்லாம் ஏந்து தட கூட்டு ஏதோ மாத்து மோது
ஆழ பாத்து Bangalore ஒண்டி இல்ல ஆம் ரேபின் பூரா South'uh
உன்ன பாத்து உன் கண்ண பாத்து Flat′uh அதுனால தூரம் But
She Callin Me For Her Flat'uh Give Me
Anybody Rest In Peace Not From Westindies She Be
Quite She Be Best தல தந்தா Sheesh முது பெண்ண
கூட விட்டு உட்டுத்தராது என்ன ஜி அடங்காம கூவ எப்போ
ஆமா அடக்கம் ஒடுக்கம் எண்ட இல்ல அது மாமா கடக்க அது
தாக்குது அது தான்பா அதோட மொத்தமும் Veralevel'uh இங்க போபா
She Callin Me வா வா வா நா போனாக்கா பூரா
எனக்கு லாபோ வா நா போடலடா நகோலா தேடுனாலும் கெடைக்காது என்
ரகோலா She Callin Me வா வா வா நா
போனாக்கா பூரா எனக்கு லாபோ வா நா போடலடா நகோலா தேடுனாலும்
கெடைக்காது என் ரகோலா என் ரகம் கெடைக்காது எங்க போயி
தேடுனா கேட்டு பாரு இந்த பையன் ரொம்ப தங்கோமா நீனா சிங்கபுள்ள
களத்துல பங்கோமா மேல கீழ இல்ல நா எல்லாருக்கும் இங்க சமம்மா
சரவெடி கொழுத்து மாமா எப்போ வந்தம்மா பக்கத்துல ரெண்டு பேரு
இங்க நின்னாக்கா பக்காவாக ஜோடி இது மாத்துங்கோல ஊதுப்பா தள்ளி
போ நா வந்தா பூரா வெடிக்கும் Southside தமிழ் கலாச்சாரம் மொத
வணக்கம் வேணங்கோ She Got பொட்டு On Her நெத்தி Bro
தேவத போல அது எல்லாவாட்டி மினுக்கும் அட யோ She Be
Pretty Like A தேவி யோ மூக்குத்தி குத்தினு தமிழ் கலாச்சாரம்
Follow பண்ணு யோ தெரிஞ்சுக்கோ Jaxk′uh பேரு பூரா பிரபலம் மாமா
கூட சேந்து அது எல்லா எடம் ஜொலிக்கும் She Callin
Me வா வா வா நா போனாக்கா பூரா எனக்கு லாபோ
வா நா போடலடா நகோலா தேடுனாலும் கெடைக்காது என் ரகோலா
She Callin Me வா வா வா நா போனாக்கா பூரா
எனக்கு லாபோ வா நா போடலடா நகோலா தேடுனாலும் கெடைக்காது என்
ரகோலா

Related Songs

» Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Katchi Sera (Sai Abhyankkar) » Adangaatha Asuran » Adiye (Dhibu Ninan Thomas, Kapil Kapilan) » Hey Minnale » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Unakku Thaan (Santhosh Narayanan, Dhvani Kailas) » Adi Penne » Ennai Kollathey (Kumaresh, Keshini) » Munbe Vaa (Naresh Iyer, Shreya Ghoshal)