Album: Dhinam Dhinam
Singer: Deepak
Music: Vijay Antony
Lyrics: Annamalai
Label: T-Series
Released: 2012-01-01
Duration: 04:36
Downloads: 56418
தினம் தினம் நான் சாகிறேன் பயத்தினிலே வாழ்கிறேன் வலியுடன் நான் போகிறேன்
இருள் மட்டுமே பார்க்கிறேன் எங்கே போனால் என் நோய் போகும்
அங்கே போகும் பாதை வேண்டும் எங்கே போனால் கண்கள் தூங்கும் அங்கே
வாழும் வாழ்க்கை வேண்டும் தினம் தினம் நான் சாகிறேன் பயத்தினிலே
வாழ்கிறேன் வலியுடன் நான் போகிறேன் இருள் மட்டுமே பார்க்கிறேன் ஏன்
நான் பிறந்தேன் ஏன் தான் வாழ்கிறேன் வாழ்வே சுமையாய் நான் சுமக்கிறேன்
யார் நான் மறந்தேன் வேர் நான் இழக்கிறேன் தீயில் புழுவாய்
நான் துடிக்கிறேன் என் பெயரே மறந்ததே எவர் முகமோ கிடைத்ததே நொடிகள்
என்னை வதைக்குதே எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த தினம் தினம்
நான் சாகிறேன் பயத்தினிலே வாழ்கிறேன் வலியுடன் நான் போகிறேன் இருள் மட்டுமே
பார்க்கிறேன் மழையில் நனைந்தேன் இடியாய் விழுந்தது எத்தனை முறை தான்
நான் சாவது கனவாய் வாழ்க்கை கலைந்தால் நல்லது போதும் உலகில்
நான் வாழ்ந்தது அழுதிடவே நீர் இல்லை அடித்திடு நீ வலி இல்லை
இருந்திட நான் இடமில்லை எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த