DJJohal.Com

Thappelam Thappe Illai by Aadhi, Santosh Hariharan
download Aadhi, Santosh Hariharan  Thappelam Thappe Illai mp3 Single Tracks song

Album: Thappelam Thappe Illai

Singer: Aadhi, Santosh Hariharan

Music: Vijay Antony

Lyrics: Asmin

Label: T-Series

Released: 2012-01-01

Duration: 04:24

Downloads: 276947

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Thappelam Thappe Illai Song Lyrics

தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய்
செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை Open The Doors Let
Me Show You Something You Gotta Call Me My
Name Is Salim Everyday That I Keep Hunting Let
Me Go On Let Me Go Strong காந்தியும், புத்தனும்
தப்புத்தான் செஞ்சு திருந்தினார் Move It Move It Always Everyday
I Keep Living I Will Be Fine Until Someone
Good In The Future I Think I Will Be
Fine தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை
நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை Open The
Doors Let Me Show You Something You Gotta Call
Me My Name Is Salim Everyday That I Keep
Hunting Let Me Go On Let Me Go Strong
பாம்பில் விஷம் உள்ளதென்று தூரம் தள்ளி அஞ்சி நிற்பான் பாவம்
அந்த ஆடுகளை உலையில் வைப்பான் நியாயங்களை பேசும் போது கோழை என
தள்ளி வைப்பான் கையில் கத்தி உள்ளவனை தலைவன் என்பான் எப்போது பொய்கள்
நீ சொல்வாயோ அப்போது உன்னைப் போல் உலகில் யார் என்பார் எப்போது
உண்மை நீ சொல்வாயோ அப்போது உன்னைப் போல் ஏமாளி யார் என்பார்
தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ
சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை Open The Doors
Let Me Show You Something You Gotta Call Me
My Name Is Salim Everyday That I Keep Hunting
Let Me Go On Let Me Go Strong
வாழ்க்கை ஒரு போராட்டம் தான் வாழ்வே ஒரு வியாபாரம் தான் கீழே
நீயும் வீழ்ந்து விட்டால் புல்லும் சிரிக்கும் போகும் திசை யாவும் உன்னை
போடா என சொல்லி சொல்லி ஏமாற்றங்கள் நாழும் உந்தன்நெஞ்சை கிழிக்கும் பூமி
தான் காசுக்கு வாலாட்டும் பொய்களை தாலாட்டும் உண்மைக்கு தீ மூட்டும் ஏக்கங்கள்
இன்றோடு போகட்டும் சந்தோஷம் கூடட்டும் சாபங்கள் ஓடட்டும் தப்பெல்லாம் தப்பே
இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு
இல்லை தப்பு இல்லை Open The Doors Let Me Show
You Something You Gotta Call Me My Name Is
Salim Every Day That I Keep Hunting Let Me
Go On Let Me Go Strong காந்தியும், புத்தனும் தப்புத்தான்
செஞ்சு திருந்தினார் Move It Move It Always Everyday I
Keep Living I Will Be Fine Until Someone Good
In The Future I Think I Will Be Fine

Related Songs

» Makkayala (Krishan Maheson, Mark, Shakthisree Gopalan) » Siva Sambo » Arjunar Villu (Sukwinder Singh, Manikka Vinayagam) » Ulaginil Miga Uyaram (Vijay Antony) » Kadavul Ennai » Naakka Mukka (Vijay Antony) » Dhinam Dhinam (Deepak) » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Thapellam Thapeillai (Aadhi, Santosh Hariharan) » Vaathi Coming (Anirudh Ravichander, Gana Balachandar)