Album: En Anbu Manadhil
Singer: Madhu Balakrishnan, Deepak Warrier
Lyrics: Maguvi
Label: T-Series
Released: 2023-07-20
Duration: 03:23
Downloads: 4205
Kashmir′ன் சாரல் நீ கலங்கி போகாதே என் அன்பு மனதில்
ஒரு சிறகு எரியும் என் நெஞ்சின் ஆசை பூவே தூங்கிடு இதய
காற்று கண்கள் கேட்கும் உன்னை காணவே பாரம் என்னை உயிர் பறிக்கும்
அல்லல் என்னை சேர உதிரம் நீ என் உலகம் நீ முகம்
நிலாவை போல மகளே நீ Kashmir'ன் சாரல் நீ கலங்கி
போகாதே காலத்தின் தேடல் நீ மறைந்து போகாதே Kashmir′ன் சாரல் நீ
கலங்கி போகாதே காலத்தின் தேடல் நீ மறைந்து போகாதே தீயினில்
தள்ளியே வலி கூடுதே பூ மலை ஜீவனே உயிர்ப்பாளனே காற்றின் கைகளில்
சிறகை விரித்திடு குளிரின் மொழியில் நீ தனிமை எரித்திடு உருகி போகாதே
கண்மணி உறவே நீதானே Kashmir'ன் சாரல் நீ கலங்கி போகாதே
காலத்தின் தேடல் நீ மறைந்து போகாதே மறைந்து போகாதே