Album: Kandukatha Poidu
Music: Kaveera, Rahul Vishwa, Praveen Kumar
Lyrics: Praveen Kumar
Label: Rubber Stamp Studios
Released: 2023-08-04
Duration: 00:56
Downloads: 2645
வணக்கம் Reality′ல் துவக்கம் Latest'ah போட்ட கிரக்கம் Honda வில் இருக்கும்
It′s பழக்கம் என் Room'ey சொர்க்கத்தோட மரு விளக்கம் என்
Room'ey கொஞ்சம் Messy′ah தான் இருக்கும் பொறந்தது ஒரு Middle Class
Family So பிடிவாத குணம் அதிகம் ரொம்பவே Sorry எந்தன் கனா
Waterlines′la விடும் Paper கப்பல் மாதிரி முழுகுணாலும் மெத்தப்போம் டைட்டானிக் ஹீரோயின்
மாதிரி School Life'um College Life′um பெரிய Nightmare முதுகு
பின்னால பேசும் கூட்டத்த I Don't Care Hiphop′uh வாழ்கையாச்சு Like
A Kick Smare Album பண்ண காசில்லாதனால So Sad
கோவத்தில் இப்டி பண்ணி என் மண்டைல கொட்டி போச்சு மயிறு Correct'ah
Kick Smare′uh அமையாம போது உயிரு பரோட்டா முட்டமாஸு புடிக்கும் Lite'ah
உயிரு சில நாயி பூன கொலைக்கும் கண்டுக்காத போய்டு இல்லனா சொல்லிடு
போடா மயிறு