Album: Kodayin Vasalil
Singer: Ronnie Raphael, Najim Arshad, Anamika Prem Smitha
Music: Ronnie Raphael
Lyrics: Apa.Raja
Label: Think Music
Released: 2023-07-13
Duration: 04:13
Downloads: 6400
கோடையின் வாசலில் மேகங்கள் பதித்ததே கானலின் பாதையில் காற்று கை கொடுத்ததே
இரவுகள் இன்று நீளமானது சிறகுகள் நீண்டு வானம் போகுது ஆகாயம் யாவும்
அன்பின் வாசமே நான் நீ யாம் காற்று தள்ளிவிட்டதோ காதல் அள்ளி
விட்டதோ நேற்று சொல்லி விட்டதோ செல்லமே கோடையின் வாசலில் மேகங்கள் பதித்ததே
கானலின் பாதையில் காற்று கை கொடுத்ததே கரைகளோடு அலைகள் பேசும் ரகசியம்
யார் சொல்லி தந்தது விழிகள் மோத வியர்வை கூடும் அதிசயம் தான்
இங்கு நேர்ந்தது எதிரினிலே வந்து நின்ற தேவதை உயிரினில் கொஞ்சம் காதல்
பூ மழை மொத்தமாக தேன் தேன் அன்பை என்னை தந்திடு காற்று
தள்ளிவிட்டதோ காதல் அள்ளி விட்டதோ நேற்று சொல்லி விட்டதோ செல்லமே செல்லமே
செல்லமே செல்லமே செல்லமே அருகினில் நீயும் அமர்ந்த போனாய் உருகியே நான்
உன்னை தேடினேன் விரல்களாலே விரல்கள் பேசும் நேரத்தில் நான் காற்றில் ஆடினேன்
கனவுகள் அன்று கானல் ஆனது இரவுகள் இன்று கையில் சேர்ந்தது ஓடம்
மேல பேனால் ஆடை நீந்த செல்லுமா காற்று தள்ளிவிட்டதோ காதல் அள்ளி
விட்டதோ நேற்று சொல்லி விட்டதோ செல்லமே கோடையின் வாசலில் மேகங்கள் பதித்ததே
கானலின் பாதையில் காற்று கை கொடுத்ததே இரவுகள் இன்று நீளமானது சிறகுகள்
நீண்டு வானம் போகுது ஆகாயம் யாவும் அன்பின் வாசமே நான் நீ
யாம் காற்று தள்ளிவிட்டதோ காதல் அள்ளி விட்டதோ நேற்று சொல்லி விட்டதோ
செல்லமே