Album: Kaali Vs Graamam
Singer: Ramshanker, N. Pavithraa
Music: Ramshanker, Ramshanker S
Lyrics: R. Deepak Krishna
Label: Think Music
Released: 2023-06-15
Duration: 03:18
Downloads: 6776
ஹே பொய்யால பொய்யால ஊற சுத்தி வண்டி விட்டேனே வெறும் கையால
கையால மைய பூசி குத்த வச்சேனே சர்க்காரு வேல கேட்டு போனேனுங்க
என்ன கற்காலம் கூட்டிகிட்டு போறானுங்க அட இல்லாத இல்லாத ஊற விட்டு
ஓட போறேன் பொய்யால பொய்யால ஊற சுத்தி வண்டி விட்டேனே
வாராரு வந்துட்டாரு தவ்வா காரரு எங்க நட்ட நெலம் கூட மின்னும்
தங்க காரரு (போதும் போதும்) உன்னாட்டம் எம்ம தேட யாரும் இல்லண்ணே
நீங்க இல்லாங்காட்டி யாரும் எம்ம தேட இல்லண்ணே அய்யா சார்ரே
அய்யா சார்ரே நய்யாண்டியோ தொந்தரவு குடுத்துப்புட்டேன் மன்னிச்சு மறந்து போங்கையா அய்யா
சார்ரே உன்ன நாங்க சொந்தமுன்னு நெனச்சுருக்கோம் போறேண்டு சொன்னா நாயமா எம்ம
மொத்தத்துக்கும் நீயில்லாம Address இல்லையே இந்த ஊருல என் வாழ்க்கைக்கு ஒரு
Signal இல்லையே பொய்யால பொய்யால ஊற சுத்தி வண்டி விட்டேனே
வெறும் கையால கையால மைய பூசி குத்த வச்சேனே சர்க்காரை தாலும்
கண்ணு பார்த்தால் என்ன பின்னால பாசந்தத்தி போவீங்கண்ணே அய்யோ எம்மாடி ஆத்தாடி
சிக்க மாட்டான் இந்த காளி பொய்யால பொய்யால ஊற சுத்தி வண்டி
விட்டேனே