Album: Sakkaraiya
Singer: Adithya RK, Kiran Surath N
Music: Satthia, Adithya RK, Satthia Nallaiah
Lyrics: Satthia Nallaiah
Label: SATTHIA
Released: 2023-08-15
Duration: 03:43
Downloads: 3686
சக்கரையா சக்கரையா நெஞ்சுக்குள்ள கரஞ்சாலே இக்கரையா அக்கறையா பக்கத்துல நடந்தாலே சக்கரையா
சக்கரையா நெஞ்சுக்குள்ள கரஞ்சாலே இக்கரையா அக்கறையா பக்கத்துல நடந்தாலே அடியே
நான் கெறங்கி போனேண்டி முழுசா நான் நொறுங்கி போனேண்டி மெதுவா மெதுவா
மனசில் நொழஞ்ச மெழுகா மெழுகா அட நான் கரஞ்சேன் அழகே
கண்ணுக்குள்ள தொலைஞ்ச உசுரா நெஞ்சுக்குள்ள கலந்த அழகே கண்ணுக்குள்ள தொலைஞ்ச உசுரா
நெஞ்சுக்குள்ள கலந்த சக்கரையா சக்கரையா நெஞ்சுக்குள்ள கரஞ்சாலே இக்கரையா அக்கறையா
பக்கத்துல நடந்தாலே உன் தோளில் சாய்ந்து நாள்தோறும் பேச காத்து
கிடக்குறேன் நீ பேசும் அழகில் எல்லாமே மறந்து காத்தா பறக்குறேன் உன்
தோளில் சாய்ந்து நாள்தோறும் பேச காத்து கிடக்குறேன் நீ பேசும் அழகில்
எல்லாமே மறந்து காத்தா பறக்குறேன் அடி பூவே நீ ஒருத்தி
தானே என் நெஞ்சுக்குள் கை விட்டு முத்தமல்லி போகாதடி என் தேவி
எப்போதும் நீ போதும் என் பக்கத்தில் சொல்லாமல் கொள்ளாமல் கொள்ளாதடி
ஓ உன் கன்னக்குழியில் என் ஆசை புதையும் ஓ எனத்தாழத் தேடல்
உன்னோடு முடியும் ஓ என் நெஞ்சம் ஏங்கி பாழாகிப் போகும் ஓ
நீதான் நீதான் காதல் பூவே அழகே கண்ணுக்குள்ள தொலைஞ்ச உசுரா
நெஞ்சுக்குள்ள கலந்த அழகே கண்ணுக்குள்ள தொலைஞ்ச உசுரா நெஞ்சுக்குள்ள கலந்த
சக்கரையா சக்கரையா நெஞ்சுக்குள்ள கரஞ்சாலே இக்கரையா அக்கறையா பக்கத்துல நடந்தாலே