Album: Doctors Anthem
Singer: Jerard Felix, Dr. Nidarshana Pandian, Jerard Felix & Dr. Nidarshana Pandian
Music: Jerard Felix
Lyrics: Ku Karthik
Label: Sony Music Entertainment India Pvt. Ltd.
Released: 2023-06-29
Duration: 03:01
Downloads: 5147
விதிய மாத்த படிச்சோம் மண் மேல உசுர காக்க துடிச்சோம் பொல்லாத
வலிய நாங்க தொடச்சோம் கண்ணீருல இனிப்ப சேத்து குடுத்தோம் பூமி போல
ஒளச்சோம் எப்போதும் அன்ப அள்ளி தெளிச்சோம் போறாடி உறவ மீட்டு எடுத்தோம்
அம்மாடி மனசு நெறஞ்சு சிரிச்சோம் நேரம் காலம் பாப்பதில்லையே சேவை செய்யாத
நாளும் இல்லையே உங்க வீட்டுக்கு கனவு நீங்களே அந்த கனவதான் காப்போம்
நாங்களே கண்ணீர் துடைக்கும் மனிதமே டாக்டர் உன் தோழன் தானடா டாக்டர்
உன் காவலன் தானடா டாக்டர் ஒரு தாய்மடி நீங்களே டாக்டர் இனி
ஓடிடும் வலிகளே பகலோ நல்லிரவோ ஓயாத உறவுகளே டாக்டர் பாரம் தாங்கும்
தோள்களே டாக்டர் காயம் தீர்க்கும் கைகலே உங்கள் புன்னகையில் நெஞ்செல்லாம் மகிழ்கிறதே
இது உசுர கட்டி இழுக்கும் உயிர்க்கலை புது ஜனனம் கண்ணில்
குடுக்கும் கலங்கரை இனி மனசில் படபடக்க தேவை இல்லை உங்க அருகில்
நாங்க இருக்க பயமில்லை எங்க இதயம் தோட்டம் திறக்கும் அன்புத்திரை எந்த
நொடியும் காத்து கிடக்கும் வெள்ளைப்படை உங்க புன்னகை எங்க உழைப்பின் கோடிகொடை
உங்கள் வாழ்வில் இனி தடைகள் இல்லை இல்லை நேரம் காலம் பாப்பதில்லையே
சேவை செய்யாத நாளும் இல்லையே உங்க வீட்டுக்கு கனவு நீங்களே அந்த
கனவதான் காப்போம் நாங்களே கண்ணீர் துடைக்கும் மனிதமே டாக்டர் உன் தோழன்
தானடா டாக்டர் உன் காவலன் தானடா டாக்டர் ஒரு தாய்மடி நீங்களே
டாக்டர் இனி ஓடிடும் வலிகளே பகலோ நல்லிரவோ ஓயாத உறவுகளே டாக்டர்
பாரம் தாங்கும் தோள்களே டாக்டர் காயம் தீர்க்கும் கைகலே உங்கள் புன்னகையில்
நெஞ்செல்லாம் மகிழ்கிறதே