Album: Tiku Tiku
Music: Kaviisai Vallavan, Semma Beatz
Lyrics: Kaviisai Vallavan
Label: Kaviisai Records
Released: 2023-08-25
Duration: 02:33
Downloads: 2728
நாங்க செம்ம ஜோரு வாழ்வோம் ரொம்ப Cool′uh மனதிலே பாரம் இல்ல
நாங்க தாறுமாறு World'uh ரொம்ப Cold′uh பரவால்ல நீயும் பாடு
அருகிலே நீயும் வந்தால் நெஞ்சுக்குள் டிக்கு டிக்கு டிக்கு டிக்கு
டிக்கு டிக்கு நெஞ்சுக்குள் டிக்கு டிக்கு உன்ன பாக்கும் போது எனக்கு
ஒரு மாதிரி இருக்கு டிக்கு டிக்கு டிக்கு டிக்கு நெஞ்சுக்குள்
டிக்கு டிக்கு உன்ன பாக்கும் போது எனக்கு ஒரு மாதிரி இருக்கு
I Am So Fresh Baby என்ன நீ தூக்கினு
போற You Make Me Crazy என்ன நீ கொத்தினு ஓட
அட்டி போட்டு மொட்ட மாடி நீயும் நானும் செம்ம ஜோடி
Let's Go UC QC Everyday கிஸ்ஸாம்பாடி நாம சேர்ந்தா
போதும் 24 7 Jolly எல்லாத்தையும் தட்டி விடு நீயும் நானும்
அடிப்போலி காலமெல்லாம் நேரம் சொல்லும் என் Watch'uh நின்னு போச்சு
உன் நாக்கு துடிப்புனால என் இதயம் சத்தமாச்சு டிக்கு டிக்கு
டிக்கு டிக்கு நெஞ்சுக்குள் டிக்கு டிக்கு உன்ன பாக்கும் போது எனக்கு
ஒரு மாதிரி இருக்கு டிக்கு டிக்கு டிக்கு டிக்கு நெஞ்சுக்குள்
டிக்கு டிக்கு உன்ன பாக்கும் போது எனக்கு ஒரு மாதிரி இருக்கு
டிக்கு டிக்கு டிக்கு டிக்கு டிக்கு டிக்கு டிக்கு டிக்கு
டிக்கு டிக்கு டிக்கு டிக்கு டிக்கு டிக்கு டிக்கு டிக்கு
ஏய் எங்கடி போற மச்சான் இங்கடி பாரேன் பலசெல்லம் மனசுல வேண்டாம்
என்ன முழுசா நா தரேன் திமிரான மொரப்பு போதும் காத்த போல
பின்னாடி வாறன் உன்ன கரெக்ட் பண்ண யோசிச்சு நானும் இப்போ
விஞ்ஞானி ஆனேன் நீ என்ன தொட்ட உடன் வலியெல்லாம் காணாம போச்சு
மருத்துவர் நீதாண்டி அருகில் வந்து முத்தமாச்சு பல நாள் பாக்காம மனசு
Full′ah வருத்தம் மச்சி Friend′um Lover'um நீதான் வம்பிழுத்து நாளாச்சு
டிக்கு டிக்கு டிக்கு டிக்கு நெஞ்சுக்குள் டிக்கு டிக்கு உன்ன பாக்கும்
போது எனக்கு ஒரு மாதிரி இருக்கு டிக்கு டிக்கு டிக்கு
டிக்கு நெஞ்சுக்குள் டிக்கு டிக்கு உன்ன பாக்கும் போது எனக்கு ஒரு
மாதிரி இருக்கு