Album: En Kanamma
Singer: GKV
Music: GKV
Lyrics: Siva Prakasam
Label: Gkv
Released: 2023-07-28
Duration: 02:34
Downloads: 3670
உன் பேர சொல்லிப்பாத்தேன் மீனம்மா அண்டத்தில் உன்ன போல யாருமே இல்லம்மா
கண்ணால சூடேத்தும் கண்ணம்மா நீ கண்டாலே Getha′ah நிக்கும் Four Signal
வேணும்மா என் மூஞ்ச கொஞ்சம் பாத்து தான் போயேன்மா என்ன
மொறச்சுகிட்டே இளிக்கிறியே நியாயம்மா என் கிட்ட வர Feelings'uh வேணும்மா என்னோட
ஆலம்மா கொள்ளாதம்மா உன் பின்னே வரும் நிழல் கூட நானம்மா
அட ஓகே சொல்லி என்கூட வாயேன்மா வீண் சண்டையெல்லாம் ஏன் கூட
ஏன்மமா உன்னோட ஆலம்மா திட்டாதம்மா பட படனு அடிக்குமா கொடு
கொடுன்னு தவிக்குமா அட அட திகைக்குமா இல்லை புட்டு புட்டு எல்லாம்
ஓடையுமா கண்ண மூடிப்போமா கைய கோர்த்துப்போமா உன சேரட்டுமா முடி
போடட்டுமா வழி காட்டட்டுமா படி தாண்டி வாமா என் மூஞ்ச
கொஞ்சம் பாத்து தான் போயேன்மா என்ன மொறச்சுகிட்டே இளிக்கிறியே நியாயம்மா என்
கிட்ட வர Feelings′uh வேணும்மா என்னோட ஆலம்மா கொள்ளாதம்மா உன்
பின்னே வரும் நிழல் கூட நானம்மா அட ஓகே சொல்லி என்கூட
வாயேன்மா வீண் சண்டையெல்லாம் ஏன் கூட ஏன்மமா உன்னோட ஆலம்மா திட்டாதம்மா