Album: Saranghae
Singer: Sili
Music: Sili
Lyrics: Sili
Label: Forevision Digital
Released: 2023-07-27
Duration: 03:35
Downloads: 3670
Hi Doctor நீங்க எங்கிட்ட அடிக்கடி ஒன்னு கேப்பீங்கல்ல உனக்கு ஏன்
என்ன அவ்ளோ பிடிசுற்க்குன்னு அத நான் கண்டு பிடிச்சுட்டேன் கண்டுபிடிச்ச அத்தனையும்
எழுதி வெச்சுருக்கேன் எழுதுன எல்லாத்தையும் உங்க கிட்ட நா சொல்ல போறேன்
It′s Some Music பயப்படாத என் Voice'ல இல்ல Something Better
Than That ஆனா இந்த Voice′ல உங்க கிட்ட நா ஒன்னு
சொல்லியே தீருவேன் அது என்னன்னா Love You ஒரு நாள்
அழகே என்னவளே Facebook Request தந்தேனே உனக்கு ஏன் School Junior'uh
அவன் எனக்கு Text'ல் பேசித்தான் Live Call′ல் நீடிச்சதே அன்பே உன்
பொறந்த நாள் அன்று Chocolate கொடுத்தனே Propose′um பண்ணனே பாசத்துடன் கண்ணே
நீ சொன்னியே 77% கவியே கவியே கவியே கவிதை சொல்லி
பாடுவேனே சாரங்கே என்றுமே உனக்காக மட்டும் வாழுவேனே கவியே நீயும் இல்லாத
நொடியெல்லாம் அன்புக்கு ஏங்கி நா உனை தேடி வருவேனே வருவேனே
உனை தேடியே வருவேனே நான் உனை தேடியே வருவேனே உனை தேடியே
வருவேனே நான் உனை தேடியே Newyear அன்று Bike'ல் Long
Drive Concert′um Cafe Crunch'um நான்கு திசையும் நம் காதலும் பல
இடங்கள் சென்று நினைவுகளை சேர்த்தோமே அந்த முழு நிலாவை ஒன்றாக கண்டோம்
மஹராணியே என் மனதின் அரசியே முழு மனதாக உன்னை நேசிக்க தீராத
காதலே கவியே கவியே கவியே கவிதை சொல்லி பாடுவேனே சாரங்கே
என்றுமே உனக்காக மட்டும் வாழுவேனே கவியே நீயும் இல்லாத நொடியெல்லாம் அன்புக்கு
ஏங்கி நா உனை தேடி வருவேனே வருவேனே உனை தேடியே
வருவேனே நான் உனை தேடியே வருவேனே உனை தேடியே வருவேனே நான்
உனை தேடியே