Album: Ondiya
Music: Jaxk, Hemanth Madhu kumar
Lyrics: Hemanth Madhu kumar
Label: Bantai Records
Released: 2023-08-23
Duration: 02:09
Downloads: 2756
நா இப்போல்லாம் திரிறேன் ஒண்டியா ஏன் கஷ்டம்னா யாருமே வர்லடா ஏன்
தோஸ்த்தெல்லாம் தெரிறாங்க தூரமா ஏன் வழில என்கிட்ட பேசுறவன் பேசுவான்
இப்போல்லாம் திரிறேன் ஒண்டியா ஏன் கஷ்டம்னா யாருமே வர்லடா ஏன் தோஸ்த்தெல்லாம்
தெரிறாங்க தூரமா ஏன் வழில என்கிட்ட பேசுறவன் பேசுவான் வாய்
பேசுறவன் பேசு இங்க பின்னாடி பேசுற மன்சனே ரொம்பத்தா அவன் முன்னாடி
போனாக்கா ஏறி வா பின்னால ரொம்ப தான் பேருன்னு சீண்டுவான் வாழ்கை
ஒரு Race′uhடா தோக்கறதும் ஜெய்க்கறதும் சகஜம் பாத்து நீ போணுண்டா ரோட்டுல
எங்க நீ தேடுற மாமு நீ தேடுற அன்புலாம் என்
Friend ஆச்சு சாம்பலா அதோட நாம் காலி எழுதுரேன் இதெல்லாம் கதைன்னு
School'ல இருந்து ஒண்ணாவே இருந்தோம் எங்களலா விட்டு போயிட்ட ஒண்டியா இந்த
வாழக்கைலாம் பாடதா சாவுற வரைக்கும் நீ கத்துனுக்கும் இல்லடா இப்போ நா
புரிஞ்சுக்கோ பணமே எல்லாமே இல்ல இந்த வாழ்க்கைக்கு குள்ளடா Luck′uh
எல்லாமே கெடச்சது அவளோட Blessing தான் Matching Matching'ah துணியெல்லாம் போட்டுனு
சுத்தினு Bestie'nga கூட தான் அவங்கெல்லாம் உட்டுட்டு யார் நம்மனு எதுர்க்க
நடந்து போனாக்கா எல்லாமே நடக்குது என்னாடா நடக்குற தூரமா நா
இப்போல்லாம் திரிறேன் ஒண்டியா ஏன் கஷ்டம்னா யாருமே வர்லடா ஏன் தோஸ்த்தெல்லாம்
தெரிறாங்க தூரமா ஏன் வழில என்கிட்ட பேசுறவன் பேசுவான் இப்போல்லாம்
திரிறேன் ஒண்டியா ஏன் கஷ்டம்னா யாருமே வர்லடா ஏன் தோஸ்த்தெல்லாம் தெரிறாங்க
தூரமா ஏன் வழில என்கிட்ட பேசுறவன் பேசுவான்