Album: Theeye Dhaagamo
Music: Poornachandra Tejaswi S.V., Madhurakavi, Pradeep Kumar, Poornachandra Tejaswi S.V
Label: Hombale Films
Released: 2023-06-13
Duration: 04:19
Downloads: 8085
தீயே தாகமோ தீராத மோகமோ போகும் தூரம் எல்லாம் அழியா பாவமோ
சாம்பல் மேட்டிலும் புகையாய் நீளுதே உள்ளே தீரணம் அது ஆறலையோ நேற்றைய
தீ சிதையில் புலரும் நாளை எனும் விடியலே இன்று எழுதும் சரிதம்
எதுவும் மெய் விழுங்கும் பொய்களே விழி நீர் தெளித்தால் அனல்தான் கெடுமோ
பல காலம் நீளும் பாவ தீயே நீ வான் முகிலால் நிலை
மாறிடுமோ காற்றலையால் அடங்குமோ செங்கனலின் சினம் தீர்ந்திடுமோ ஓய்ந்திடுமோ உன் ஆட்டம்
ஓயும் வரை தொடரும் நிழலே உன்னை பிரிந்தே வருமோ வருமோ
வந்தால் தகுமோ கயிறாய் பிணையும் கை ரேகைகள் போல் நினைவில் தொடரும்
நியாபகங்கள் விதியா மதியா விழங்கா சதியா அகமும் புறமும் நிதமும் பிழையா
பல கங்கை நீரில் முழ்கி மீண்டாலும் பாவங்களே கழிந்தோடிடுமோ காலடியை நீங்காதே
தீர்ந்திடுமோ உயிர் தாகம் அது ஓய்ந்திடுமோ உன் மோகம் தீர தீயே
தாகமோ தீராத மோகமோ போகும் தூரம் எல்லாம் அழியா பாவமோ