Album: En Jannal
Singer: Hariharan, Sadhana Sargam
Lyrics: P. Vijay
Label: Star Music
Released: 2002-01-01
Duration: 04:46
Downloads: 730477
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு
கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகே குங்குமத்தில் புரட்டி எடுத்த
குண்டுமல்லி சரமே மந்த மாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்க உன் ஜன்னல்
நிலவிங்க வந்தாச்சு உன் கண்ணில் பட்டு விக்கி நின்னாச்சு கண்கள் ரெண்டை
உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகா குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லி சரமா
மந்த மாருதம் எந்தன் மேனியில் பூத்திருக்கு என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
உன் கண்ணில் பட்டு விக்கி நின்னாச்சு எத்தனை மச்சம் உன்னிடம்
உண்டு காத்துக்கும் எனக்கும் தான் அது தெரியும் எத்தனை வேகம் உன்னிடம்
உண்டு இருட்டுக்கும் எனக்கும் தான் அது புரியும் கச்சை கட்டி பூ
பூத்த பூந்தோட்டமே உச்சி வரை நான் மூழ்க தேன் பாய்ச்சுமே பத்து
விரல் போதாது உன் மோகமே லட்ச விரல் நீ கொண்டு வா
வானமே என் முத்து மணி சுடர் முல்லை மலர் திடல் நாணுவதேன்
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு
உன் ஜன்னல் நிலவிங்க வந்தாச்சு உன் கண்ணில் பட்டு விக்கி நின்னாச்சு
முக்கனி அதில் முக்கியம் கொண்ட முதல் கனி முதல் கனி
பார்த்துவிட்டேன் பத்தினி பெண்ணின் பத்தியம் தேட ஓரிடம் ஓரிடம் வேர்த்துவிட்டேன் பூர்வ
ஜென்ம ஓர் பந்தம் நீ வந்தது என்றும் இனி நீங்காது நான்
சேர்ந்தது தன்னந்தனி தீவாக நான் வாழ்ந்தது என்னை சுற்றி உன் கைகள்
பூ போட்டது ஒன் வெள்ளை மனசிலும் வெட்க சிரிப்பிலும் வாழ்ந்திருப்பேன் என்
ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு கண்கள்
ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகா குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லி
சரமா மந்த மாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்கோ என் ஜன்னல் நிலவுக்கு
என்னாச்சு என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு உன் ஜன்னல் நிலவிங்க
வந்தாச்சு உன் கண்ணில் பட்டு விக்கி நின்னாச்சு