Album: Enna Marandha
Singer: Mano, K. S. Chithra
Music: Ilaiyaraja
Label: Music Master
Released: 2017-03-03
Duration: 05:13
Downloads: 53130
என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே என்ன மறந்த
பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே கண்ணு உறங்கும் பொழுதும் உன் எண்ணம்
உறக்கவில்லையே என் ராசாதி ராசனிருந்தா நான் வேறேதும் கேக்கவில்லையே என் மாமா
என் பக்கம் இருந்தா இனி வேறேதும் தேவையில்லையே என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே உன்மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள பாசம்
வச்சு ஆளான அன்னக் கிளி நான் பூமால கோத்துவச்சு போட ஒரு
வேள வச்சு போடாம காத்திருக்கேன் நான் வேண்டாத சாமி இல்ல வேற
வழி தோணவில்ல ஏங்காம ஏங்கி நின்னேன் நான் போடாத வேலி ஒண்ணு
போட்டு வச்ச நேரம் ஒண்ணு பாடாத சோகம் ஒண்ணு பாடி வரும்
பொண்ணு ஒண்ணு என் ராகம் கேக்கவில்லையா மாமா இன்று ஏதாச்சும் வார்த்தை
சொல்லய்யா என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே பொன்னான
கூண்டுக்குள்ள பூட்டி வச்ச பச்சக்கிளி கண்ணீரு விட்டுக் கலங்கும் கண்ணான மாமன்
எண்ணம் காட்டாறப் போல வந்து எப்போதும் தொட்டு இழுக்கும் உன்ன எண்ணி
நித்தம் நித்தம் ஓடுதய்யா பாட்டுச்சத்தம் பொண்ணோட நெஞ்சம் மயங்கும் ஓத்தயில பூங்கொலுசு
தத்தளிச்சுத் தாளம் தட்ட மெத்தையில செண்பகப் பூ பாடுக்குள்ள சோகம் தட்ட
பாடாம பாடும் குயில் நான் மாமா உன்ன கூடாம வாடும் மயில்
நான் என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே