Album: Ennathaan Sugamo
Music: S P Balasubrahmanyam, S. Janaki, Ilaiyaraaja
Lyrics: Panchu Arunachalam
Label: IMM
Released: 2021-07-28
Duration: 04:27
Downloads: 1004613
என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே ராகங்கள் நீ பாடி
வா பண்பாடும் மோகங்கள் நீ காணவா எந்நாளும் காதல் உறவே என்னதான்
சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே பூவோடு வண்டு புது மோகம்
கொண்டு சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான் நான் சொல்லும்போது இரு கண்கள்
மூடி எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான் இன்பம் வாழும் உந்தன் நெஞ்சம்
தீபம் ஏற்றும் காதல் ராணி சிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம்
இது காதல் உறவே என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே
தீராத மோகம் நான் கொண்ட நேரம் தேனாக நீ வந்து சீராட்டதான்
காணாத வாழ்வு நீ தந்த வேலை பூமாலை நான் சூடி பாராட்டத்தான்
நீ என் ராணி நாந்தான் தேனீ நீ என் ராஜா நான்
உன் ரோஜா தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது காதல்
உறவே என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே ராகங்கள் நீ
பாடி வா பண்பாடும் மோகங்கள் நீ காணவா எந்நாளும் காதல் உறவே
என்னதான் சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பில