DJJohal.Com

Ezhunthu Va by Andrea Jeremiah, ADK, Prithvi Chandrasekhar
download Andrea Jeremiah, ADK, Prithvi Chandrasekhar  Ezhunthu Va mp3 Single Tracks song

Album: Ezhunthu Va

Singer: Andrea Jeremiah, ADK, Prithvi Chandrasekhar

Music: Andrea Jeremiah, ADK

Label: Andrea Jeremiah

Released: 2020-10-08

Duration: 03:46

Downloads: 1137

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Ezhunthu Va Song Lyrics

எழுந்து வா துணிந்து வா இறங்கி வா முளைத்து வா
போராடலாம் எதிர்க்கலாம் படைக்கலாம் உடைக்கலாம் எதுக்குடா அடிமையா இதற்குத்தான் பிறந்தியா (பிறந்தியா)
பிரளயத்தை விரியுடா தடைகளை உடையடா விதிமுறை மாற்றுடா இறங்கித்தான் அடியடா பிறந்தவன்
இறக்கிறான் இறந்தவன் பிறப்பானா தெரியுதா புரியுமா உனக்குத்தான் விளங்குதா சமுதாயம் சீரழிவா
பேரழிவா குரல் குடு குரல் குடு எழுந்து குரல் குடு
இறந்த மனிதர்கள் எணிக்கை எல்லைமீறல் மறைந்த மனிதர்கள் எணிக்கை எல்லைமீறல் போராடு
போராடுறோம் எதுக்கு போராடுறோம் என்று தெரியாமல் குமுறி போராடுறோம் மிருக இனத்தோட
சிறாண்டவன் என்கிறான் ஆறு அறிவு படைத்த மனிதன் சொல்கிறான் இருந்தும் மிருகமாய்
வேட்டையாடி கொள்கிறான் மனித உரிமையே பறித்துதான் சிறைக்குறான் மதம் இனம்
ஜாதி வெறி புடிச்ச வியாதி முத்தி போகி மூழ்கி அழித்துவிட்டாய் பாவி
எதற்குட போட்டி அந்தஸ்த்து தானே காட்டி மொத்தமாதான் அள்ளிக்கிட்டு போச்சே இந்த
நோய் மனிதம் நிமிர்ந்திடவே மனிதா எழுந்திடுடா இனம் மொழி பிரிவதற்கு அன்பே
இணைக்கும் இங்கே மனிதம் நிமிர்ந்திடவே மனிதா எழுந்திடுடா இனம் மொழி
பிரிவதற்கு அன்பே இணைக்கும் இங்கே All The Times You Try
To Stop Me, I Just Do My Thing And
When You Try To Break Me, Growing My Own
Wings To Take Me Higher Than I Have Been
Before You′re Shutting All The Doors But I'll Keep
Breaking Down These Walls Until I′m Standing Up
High Burning With Fire You Wanted Me Quiet I
Want This Fight This Is A War, Like Ever
Before We Gonna Win We Gonna Rock I'm
Standing Up High Burning With Fire You Wanted Me
Quiet I Want This Fight This Is A War,
Like Ever Before We Gonna Win We Gonna Rock
தேவை இல்லை கோபம் இல்லை குத்தி கொன்னால் ஒன்னும் இல்லை வழி
இல்லை மின்னல் இல்லை வழி இல்லை கனவு இல்லை ஒற்றுமை
தான் நம்மளைதான் ஒன்றாய் இணைக்கும்மா தேவை இல்லை வேற்றுமை தூக்கி எரியடா
ஒன்றே இன்பம் ஒன்றே செல்வம் எண்ணிகோல் தோழா தேவை இல்லை தேவை
இல்லை வேற்றுமைதான் வாடா மனிதம் மனிதா... மனிதம் நிமிர்ந்திடவே மனிதா எழுந்திடுடா
இனம் மொழி பிரிவதற்கு அன்பே இணைக்கும் இங்கே மனிதம் நிமிர்ந்திடவே
மனிதா எழுந்திடுடா இனம் மொழி பிரிவதற்கு அன்பே இணைக்கும் இங்கே

Related Songs

» Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Ennai Kollathey (Kumaresh, Keshini) » Adangaatha Asuran » Pirai Thedum (Saindhavi, G.V. Prakash Kumar) » Nee Kavithaigala (Pradeep Kumar) » Katchi Sera (Sai Abhyankkar) » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Munbe Vaa (Naresh Iyer, Shreya Ghoshal) » Hey Minnale » Kaadhal En Kaviye (Sid Sriram)