Album: High On Love
Music: Sid Sriram, Yuvan Shankar Raja
Lyrics: Niranjan Bharathi
Label: U1 Records, YSR Films, K Productions
Released: 2018-02-13
Duration: 04:00
Downloads: 1267520
Hey பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிறாய் நீ அருகில் புரியாத
மாயம் செய்கிறாய் உன்னை போலவே நான் இங்கே மயங்கி கிருங்கி தான்
போனேனே போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே ஜன்னலோரமாய் முன்னாலே Hey
மின்னல் போலவே வந்தாயே விண்ணைத்தாண்டி ஓர் சொர்கத்தை மண்ணில் எங்குமே தந்தாயே
விழியை நீங்கி நீ விலகாதே நொடியும் என் மனம் தாங்காதே என்ன
நேருமோ தெரியாதே என் ஜீவன் ஏங்குதே என் உயிரினை வதைத்திடும்
அழகி நீ என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ என் உடலினில்
நதியாய் ஓடும் உதிரம் நீயடி உன் சிரிப்பிநில் கவிதைகள் கலங்குதே உன்
மொழிகளில் இசைகளும் தோற்குதே உன் இருவிழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே
உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன் வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா இருந்தும்
உல் இதழ்கள் அந்த வார்த்தை சொல்லுமா குருவி போலவே என்னுள்ளம்
தத்தி தாவுதே உன்னாலே குழந்தை போலவே என் கால்கள் சுத்தி திரியுதே
பின்னாலே தீயை போலவே என் தேகம் பத்தி எரியுதே தன்னாலே அருவி
போலவே ஆனந்தம் நில்லாமல் பாயுதே Hey பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து
சாய்கிறாய் நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய் Pyaar பிரேம
காதல் Pyaar பிரேம காதல் Pyaar பிரேம காதல் Pyaar பிரேம
காதல்