Album: Kadavaul Paadhi
Singer: Kamal Hassan
Music: Shankar-Ehsaan-Loy
Lyrics: Vairamuthu
Label: Anak Audio
Released: 2001-11-16
Duration: 02:41
Downloads: 74449
நீ யாரு? Who Are You? கடவுள் பாதி மிருகம்
பாதி கலந்து செய்த கலவை நான் வெளியே மிருகம் உள்ளே
கடவுள் விளங்க முடியா கவிதை நான் God... God′u உள்ள
இருக்கு நீ தொட்டுட்டு இருக்கிறது மிருகம் வெளியே மிருகம் உள்ளே கடவுள்
எனக்கு ரெண்டும் வேணும் ம்ம், ம்ம் எதாவது ஒன்னுதான் கெடைக்கும்
ஹான், ஹான்