Album: Kalyaana Mela Saththam
Music: S. Janaki, Ilaiyaraaja
Lyrics: Panchu Arunachalam
Label: IMM
Released: 2021-08-20
Duration: 04:09
Downloads: 4053
கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது என்னமோ தோணுது கன்னியின்
நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது சிட்டாக பறக்குது கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது என்னமோ தோணுது கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு அடி
கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு கொடி அரும்பு விட்டு மனம்
பரப்ப நேரம் வந்தாச்சு புது காத்து வீசுதடி பூ ஆட
தோணுதடி அன்னம் போல் ஓடையில அருவி தண்ணி ஓடுதடி வெள்ளி
தெண்ட மீன போல துள்ளுதடி என் மனசு வெள்ளி தெண்ட மீன
போல துள்ளுதடி என் மனசு சில்லுவண்டு கண்ணு ரெண்டும் சுத்துது
சொழலுது அள்ளி தண்டு மேனி எங்கும் சந்தனம் மணக்குது சுட்டு வைக்கும்
வெட்கம் வந்து தள்ளாட ஹோய் அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு கொடி அரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு
அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு கொடி அரும்பு
விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு மலையேறி மேஞ்சு வரும்
மணி கழுத்து வெள்ள பசு மாலையில வீடு வரும் ஜோடி ஒன்னு
சேர்ந்து வரும் மணி ஓசை கேக்கும் போது மயங்குது என்
மனசு மணி ஓசை கேக்கும் போது மயங்குது என் மனசு
துள்ளி வரும் கன்று குட்டி முட்டுது மெறழுது முட்டி முட்டி பால்
குடிக்க தாய் பசு அழைக்குது அந்த சுகம் என்ன சுகம் அம்மாடி
கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது சிட்டாக பறக்குது அடி கரும்பு
கடிச்சு திங்க ஆச வந்தாச்சு கொடி அரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு